பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184. சுந்தரர் வரலாறு 117 18. திருக்குருகாவூரிற் பொதி சோறு பெற்றுப் பசி . . து :)) : பெருமானே! நீ பாடுவார் பசி தீர்ப்பவன்; சயால்வன் ஆவி போதலைத் தவிர்த்து என்னே ஆட்கொண் அடி மை பசியால் வருந்துகின் ருனே-என இரக்கம் கொண்ப கரிக்கலாற்ருது (பொதி சோறுடன்) வந்தனே : வானம் எல்லாம் உதவ வழிகோலுவை என்பதனே நான் : என் பசிப் பிணியின் வெப்பத்தைத் .or ann] ], .ւն/ என்னை ஆட்கொண்டன. -" o ெ லேன் 19. திருக்கச்சூரைத் தரிசிக்க விரும்பியதும் அவ்வூரில் இறைவன் பலி ஏற்றுத் தந்ததும் (41) . திருக்கச்சூர் ஆலக் கோயிற் பெருமானே கினைத்துத் தியானிக்கும் மனத்தினய்ை இருங்கேன்; பெருமானே !! விரிந்தகன்ற வாயை உடைய வெண் டலையில் நீ பலி கொள்வதைக் கண்டால் அடியார்கள் கவ%லப்படமாட்டார்களா (இன்றும் என் பொருட்டு நீ பலி a | ரும்படி ஆயிற்றே-என வருந்துகின்றேன்)'; உன்னே அன்புடன் மலரிட்டு ஏத்தி உனக்கு ஆவன செய்யக் காக்கிருக்கும் அடியார்கள் இருக்க, நீ ஐயம் ஏற்பது அமுகோ!' 20 ஒண காந்தன் தளியில் பொன் வேண்டிப் பாடினது !) | : « பெருமானே ! கையிற் பொருளே இல்லை ; உன் திருவடியைத் தொழுது உய்யும் வழி தவிர வேறு வழி இல்ல ; ஆதலால் உய்யும் ஒரு வழியை அருள்புரிவீராக. மமைத் தேடித் தேடித் திரிந்த அயர்வுற்ருலும் நீர் என்னைக் கவனிப்பதில்லை ; என்னை விட்டு ஒடிப்போகவும் மாட்டீர் ; எனக்கு ஒரு பற்றுக் காவும் மாட்டீர் ; ண்மையைக் கூறி ஆளமாட்டீர்; வருங்காலத்துக்கு உதவும் 11ջ- ஒன்றும்,கருவதில்லை. என்னை ஆண்டீரே, என்னிடத்தி விருந்து நீர் ஒன்றும் விரும்புவதும் இல்லை. எனக்கு ைதுவும் கொடுப்பதும் இல்லை ; எதுவும் உபதேசிப்பதும் இல்லை ; பெருமானே ! உமக்குத்தான் சொல்லுகின்றேன் இந்நேரம் !’ 1, § 21. திருஒற்றியூரைச் சார்ந்ததும் சங்கிலியூபாரை மணந் ததும் (45-4) : கிருஒற்றியூரீைச் சேர்ந்தேன். அங்கே