பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 சுந்தார் வரலாறு - 12? கன்ய மு. விவிட்டாய் ; இது நீதியோ - சரணம் பெருமானே ! - என்றெல்லாம் நான் பெருமானிடம் பறையிட்டேன்; ஆனல் அவர் அப்போது ‘இவன் நம்மீது அன்புடையவன்; நமது அடியான் இவன்’ என்பதையும் பாாக உளன்றுகோல் ஒன்றைத் தந்து நீர் போம் என்று வன்'. வெருட்டி விட்டார். _26. காஞ்சியில் ஒரு கண் பெற்றது-அல்லல் ஒருவாறு ப்ேபெற்றது (51)-ஆண்டவன் அருளே வியந்தது; அல்லல் |ர் . அருள்புரிய வல்ல பெருமானே, உற்றவர்க் குதவும் பெருமானேக், கம்பன் எம்மானைக் கள்ளக் “கம்பனே, எங்கள் "t from W. எண்ணிர்ைக்க என்றும் நல்லவனே. "நல் Łl 1% or ாான , கணனனாககு எனறும நலலவன, நலல கமபன, விவ ப்பற்று அறுப்பவனைப் பற்றினர்க்குப் பற்ருவானே க், கற்றவாாற் பாவப்படுவானைப் பெரிய கம்பனைக் காண அடியேன் கண்பார்வையைப் பெற்றேன். 27. ஒரு கண்பார்வை பெற்ற ஆரூரர் திருவாரூரை நிவந்து பாடியது (83) : - ஒரு கண்பார்வை கிடைத்தவுடன் கச்சியை விட்டுப் புறப்பட்ட சுந்தரர்- பழைய வல்வினை என்னே மூடா முன், எஞ்சி கின்ற வினையின் கொடுமை நீங்க, அறியாமை யால் நான் தவருக நினைக்க குறைகள் எல்லாம் ஒழிய, ைன் குற்றங்கள் எல்லாம் அற்று ஒழிய, என் ஆருயிர்க்கு Wன்னமுதாம் எங்தை பிரானரை, ஏழுலகாளியை, என் பொன்னே, என் மணியை, என்று நான் திருவாரூர் எல்லேயை மிதித்துத், திருவாரூர் புக்குப், பெருமானத் கேவியுடன் கண்குளிரக் காண அடைவேன்-என்கின்ருர். 28. நெல்வாயில் அரத்துறை (3-3): இந்தத் தலத்தை அவர் ஒரு கண்ணிலராய்த் தரிசித்தார்.

29.

திரு ஆவடுதுறையைத் தரிசித்தபோது (ஒரு)கண் இலாத வேதனையையும் நோய் நீங்காத்துயரையும் எடுத்துரைத் H- கம்பன்-காமட்சி பூசித்தது; இல்ல கம்பன்வருக்கியர் பூசித்தது; கள்ளக் கம்பன்-கிருமால் பூசித்தது.