பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£24 தேவார ஒளிநெறிக் க்ட்டுரை (சுந்தார்)

  • -- -- * -- LI. ‘. - - -- i. (: , : பலவிதச் சந்தங்களை அமைத்து உம்மைப் பாடும் அடியார் தமது கண் காணுது உம்முன் வந்து,

-- -- - * = * :Ա ս ‘எம்பெருமானே முறையோ என்னும்படி நீர் வைக்கின்றீர்;

  1. (: ց வாழ்ந்திரும் ஐயா.

பொருளின்றி மெலிந்து தமது கண்காணுது மனத்தால் வாடி அடியார்கள் இருப்பதால்ை நீரே வாழ்ந்திரும் ஐயா. உலகெலாம் அறிய என் கண்பார்வையைக் கொண்டீர்; அகனல் நீர்தாம் பழிகொண்டீர் ; நீரே வாழ்ந்திரும். பேயுடன் ஆன கூட்டுறவாய் இருந்தாலும் பிரிவு என்பது துன்பம் தருவதாகும்-என்பர் உலகோர். கருதி ஆட்கொள்ளப்பட்டவர்கள் காய் வேண்டினலும் கனிதனைக் கொடுப்பதன் ருே நல்லமுறை; அங்ங்னம் இருக்க காய்போல் உமக்கு ஆட்பட்டவர்க்கு நீர் வாய் திறந்து ஒன்றும் சொல்லுகின்றீரில்லை, நீரே வாழ்ந்திரும் ஐயா ! மாயப் பிறவியைக் காட்டினிர் ; உம்மை மறவாத மனத்தைத் தந்தீர் ; ஆனல் கண்பார்வையைப் பிடுங்கி விட்டீர் : வாழ்ந்திரும் நீரே. அடியேன் உமக்கு ஒற்றிவைக்கப்படவில்லை; என்மீது உமக்கு முழு உரிமை உண்டு; ஆதலால் அவனே நீர் விற்றுக் கொள்ளலாம்; விருப்பத்துடன் உமக்கு ஆட்பட்டேன்; ஒரு குற்றமும் நான் செய்யவில்லை; என் பார்வையைப் பறித்தீர்; என்னேக் குருடன் ஆக்கினிர் ; இதல்ை நீர்தாம் பழிபட்டீர், எனது மற்றைக் கண்பார்வையை தரமாட்டீர் என்ருல் நீரே வாழ்ந்திரும். o 84. இறைவன் தனக்குத் தூதனும் தோழனுமாம் என்றது [68–8] : அடியேனுக்கு எளியவராய்க் கிடைத்த துரதர் எம்பெருமானர்; என்னே யாளும் தோழர் ஆவர், யான் செய்யும் குற்றங்களைப் பொருட்படுத்தாது பொறுத்து உடன்பட்டவர் . அவர் : அன்பினல் என்னை ஆண்டு கொண்டவர் அவர்.