பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184. சுந்தார் வரலாறு * 23. வகையும் பாடிப்போற்ற விரும்புவதையும், அவரை கிளேக்க உருகுவதையும், நான் அவரை மறவாமையையும், என் வளே கள் கில்லாமையையும், எனக்கு உறக்கம் வாமை யையும், என் மனம் வேறுபடாது அவர்க்கே ஒருமைப்பட் ly , ப் கையும், என் ஆடை சோர்வதையும், என் கொங்கை ' கொள்வதையும், காமத்தி கனன்று எரிவதையும், ப|கல்ை எனது உடல் இளைப்பதையும், வேறு பற்று, வேறு கவலே எனக்கு இல்லாமையையும்-நான் வாழுமாறு, அப்பெருமானுக்கு எடுத்துக் கூறவல்லீர்களோ நீங்கள்? அவரையே நான் பாவி நாடுவதையும், பாடி நாடுவதையும் சொல்லி, நான் அவரைப் பாட, அவரைப் பணிய, அவருடன் கூட, அவருடன் ஊட, வழிகாண, விரும்புகின்றேன் என் பகையும் அவருக்கு உணர்த்த வல்லீர்களோ நீங்கள் ? 88. மற்றைக் கண் பார்வையையும் பெறவேண்டித் திருவாரூர் மூலட்டானத்துப் பெருமாளை நிந்தாஸ்துதியாகப் (புகழாப் புகழ்ச்சியாகப்) பாடினதும் (கண் பெற்றதும்) (95): திருவாரூரிற் கோயில்கொண்டிருப்பவரே மீட்சி என்பதே இலாத வகையில் உமக்கே அடிமை பூண்டவராய்ப், பிறர் கயவை நாடாதவராய், வெந்து தவிக்கின்ற மனத்துடன் அடி யார்கள் வந்து தமது துயரத்தை உம்மிடம் சொல்லும் போது, நீர் ஒன்றும் கூருது சும்மா இருக்கின் மீர் ! நீரே வாழ்ந்துபோம் (ஐயா) இருந்தும், கின்றும், கிடந்தும் உம்மை இகழாது எக்தும் அடியார்கள் வருந்தி வந்து உம்மிடம் தங்கள் ஆயரத்தைச் சொல்லும்படி வைக்கின்றீர்! நீரே வாழ்ந்திரும் (ஐயா.) கல்ல குலத்திற் பிறந்தோம்; உம்மை இகழாது ஏத்து வோம்; பாடும் பக்தர்களாம் நாங்கள்-பார்வையை யிழந்து வழி காணுது வேதனைப்படுவதால் உமக்கு வரும் பழியை t- • -ெ :- * - MT – - நீர் உணர்கின்றிலீர்; நீரே வாழ்ந்திரும் ஐயா ! என்றும் தடையிலாது பாடும் அடியார்கள் தமது கண் தெரியாமல் குன்றிலே முட்டிக் குழியிலே விழுவ கால்ை நீரே வாழ்ந்திரும் ஐயா. ங்