பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. சுக்காருடைய பக்தி, அவர் பெற்ற பேறுகள் 181 பிறக்கல் என்னும் இரண்டையும் தவிர்த்து என்னை ஆண் வெள்ளார்; தம்மை கினேக்கும்படியான பாக்கியத்தை எனக்குக் கந்தருளியுள்ளார்; என் குறைகளை அறிந்து குறை | முன்வந்து அருளுவார்; இனிப் பிறவாத பெருமையைப் பெற்றேன்; இத்தகைய பெரும் பேற்றை வேறு யார் பெறக் கடும் அவரை மறவாத வரத்தைப் பெற்றுள்ளேன். முக்தி, ஞானம், வானவரும் அறியாத பலபல நெறி-இவை யலாம் எனக்குப் பெருமான் காட்டியருளினர்; நான் "செய்யவேண்டிய கொண்டினையும் காட்டியருளினர்; எனக்குப் பெருமை தந்தனர். 15. பெருமானைக் கனவினிற் கண்டேன்; விழித்து எங்கும்_காணமாட்டாது தயங்கினேன், கழுமல வளநகரிற் காணப்பெற்றேன். 16. அன்பர்கள் என்னைச் சூழ்ந்திருக்க, அடியார்கள் என்னே விரும்பித் தொழப், பிற மக்களும் என்னைப் பாவ, இங்கனம் நாடெல்லாம் என்னைப் புகழும்படியான பாக்கியத்தை அடைந்துள்ளேன். 135. சுந்தரருடைய பக்திநிலை, மனநிலை, அவர் தம்மைப் பற்றிக் கூறுவன; அவர் பெற்ற பேறுகள் (147) (இறைவனைக்) 'கண்டு தொழப்பெறுவது என்று கொலோ-என்று ஒருபதிகம் (84), (எங்தை பிரானரை) “என்றுகொல் எய்துவதே' என்ருெரு பதிகம்(83), "அவர் எம்மையும் ஆள்வரோ கேளிர்’ என்ருெரு பதிகம் (78) ‘ஆரூாானே மறக்கலுமாமே? என்ருெரு பதிகம் (59) பாடி புள்ளார்; இவைகளில் இருந்தே சுந்தரருடைய திடவிய பக்தி நன்கு புலப்படும். is " (i) இை றவனே ! (ஆரூர்ப்பெருமானே :) உன்னை பல்லால் வேருெருவரை நான் அறியேன் ; அறிந்தேத்த

  • @5Tr@`3/f#FTEG-Tಿನ್ಗ್ Taaz தாண்டு. பெரிய புராணம்- தடுத்தாட். - 70. . , ... va . **

.