பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) தக்துள்ளார்; எனக்கு அவர் தந்தையும் தாயுமாசிச், சாதல், பிறக்கலைத் தவிர்த்து என்னைவிட்டு நீங்காமல், தமது பான்னடிக்கு என் மனத்தைப் பொருத்தி வைத்துள்ளார். என் சொற்கள் மீது கோபம் கொள்ளாமல் பெருமான் எனது உள்ளத்தில் வந்து குடியிருக்கின்ருர். சிவபிரானேப் பணியச் சித்தம் வைத்த தொண்டர் களின் கொண்டன் நான்; அடியார்க்கு அடிமைத் தொழிலைத் கவருது செய்யும் தொண்டன் நான் ; கித்தகித்தம் பெருமான நினைந்து மகிழ்பவன் நான், எம்பெருமான் தான் எனது செல்வம்; நீடூர்ப் பெருமானை நான் பணியாது விடேன்; எழுபிறப்பிலும் எம்பெருமானை மறவேன்; பெருமானை நான் வாயினுற் கூறுவேன். மனத்தினல் கினேவேன்; கினைக்கும்போது பெருமான் நமக்கு இனியர். 136. சுந்தரரும் அடியார்களும் (148) () அடியார்களை விளித்து வினவுதல் திருகாவலூானகிய நான் தீயகிைலும் என் மனம் பெருமானேயே சிந்திக்கும்; ஆதலால் நம் பிரான் என்ன ஆள்வரோ என்று அவரைக் கேட்டு எனக்குச் சொல்லுங்கள். (ii) இறைவனுடைய அடையாளங்களைக் கூறி அடியார்களை வினவுதல் நம் பெருமான் ஆனேயின் உரியைப் போர்த்துள்ள னரோ நாகத்தை அணிந்துள்ளனரோ ! இல்லம்தோறும் சென்று ஐயம் கொளவரோ ஆறு தாங்கிய சடையரோ! கரிகாடரோ காடு அரங்காக ஆடல் புரிவமோ ! குழைக் காதரோ வெள்ளை நீறு அணிவரோ ஏற்றுக் கொடி பரோ! குன்றி (குண்டுமணி) போன்ற செம்மேனியரோ ! திருக் காத்திற் படுதலையையும் குலத்தையும் ஏந்தியுள்ளனரே ! பிறைகுடி உள்ளாரோ சமணர்களின் பழிப்புக்கு ஆளரோ! தம்மை வாழ்த்தும் அடியார்களுக்குத், தம்மைப் பற்றி ர்ைக்கு, நல்லவரோ தேன் அபிஷேகப் பிரியரோ, அரையில்