பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187. சுந்தாரும் அடியார் அல்லாகாரும் 135 ாகக்கை.நானகாகக் கட்டியுள்ளனரோ விடை வாகனமோ! கம்மைப் பாடும் அடியார்களை உடையரோ ! மலைமங்கை யைப் பாகத்திற் கொண்டவரோ வீணை வாசிப்பரோ! (iii) அடியார் பொருட்டு இறைவனிடம் முறையீடு இறைவா 1 அடியார்மேல் பிணி, வினே, இவை ஒாராவாறு காத்தருளுக ; அவர்கள் தங்கள் அல்லலை எடுத்துச்சொல்லி உன்னிடம் முறையிட்டால், அவரை வருக்கி மறுபிறப்பைக் கருதல் நல்லதா ! வாய்கிறவாது சும்மா இருக்கல்தான் நல்லதா காலையில் எழுந்து கொழு பவர்களுடைய கவலையைக் களைந்தருளுக l உனக்குத் கொண்டு செய்பவர்களுடைய துக்கங்களைக களைந்தருளுக ; அவர்களுடைய மியக்க ஆசைகளை நீக்கி அருளுக. (iv) சுந்தாருக்கு அடியார்களிடத்தில் இருந்த பக்தி இறைவனுடைய சேவடியைச் சிந்திப்பவர், இாவும் பகலும் ஏத்துபவர், இறைவனே எங்கள் ஈசன் என்று பணிபவர்; இறைவனிடத்தில் கசிந்த அன்புள்ளவர்கள்இவர்களே எம்மை ஆளுடையவர்கள், யான் பாடிய வண் டமிழ் மாலை வல்லவர் என்னே ஆளுடையார்; எழு பிறப்பும் அற்றவர்; அவரே என் தலைமேற் பயில்பவர்; நாவுக்கரசர், ஞானசம்பந்தர் ஆகிய அடியார்களுக்கு நான் அடியன், அடிக் கொண்டன்; பெருமான் திருவடியையே பற்ருகக் கொண்டவருடைய அடிநாய் நான்; யார் மலர் து.ாவிக் கண்ணிர் அரும்ப இறைவன் முன்பு கிற்கின்ருர்களோ அவர்களோடுதான் நான் அன்பு செய்வேன். பக்தர்களே ! நாவலூரன், அடித்தொண்டன்-ஆகிய நான் பாடின அலங்கல் மாலையைப் பாடுமின் எசின (புகழாப் புகழ்ச்சியைக்) குறித்துப் பேசுமின் ! 137. சுந்தரரும் அடியார் அல்லாதாரும் [149] பனங்காட்டுர் உறையும் ஏங்கள் பிரான உணராதார் உணர்வு என்ன பயனுட்ைத்து எதற்கும் பயனிலகாம்