பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143. கலங்கள் 1.53 38. குருகாவூர் (29) இங்கு மல்லிகையும், பொய்கையில் அல்லியும், லேமும் மலரும் ; அழகிய அணி நடை மட அன்னங்கள் பொய்கை யின் அருகே விளங்கின; வாவிகளிற் கயல்மீன்கள் பாயும்; குளத்திடையே மடைகள் தோறும் காவி, குவளை, தாமரை, கழுநீர் மலரும் ; பொழில்களில் நல்ல கனிகள் கிறைந் இருந்தன; வயல்கள் விளங்கிய அழகிய கலம் இக்குருகாவூர்; இங்கு இறைவன் வெள்ளடை நம்பி’ என்னும் திருநாமத் துடன் விளங்குவர். 89. குற்ருலம் (12-8) திருநீறு விளங்கும் சிவபிரான் வீற்றிருக்கும் தலம். 40. குறுக்கை (12-2) குறுக்கை நாட்டில் இருந்த கலம் குறுக்கை. 41. கூடலையாற்றார் (85) வண்டறையும் மலர்ச் சோலைகள் சூழ்ந்த கலம்: கொடி யணிந்த நெடிய மாடங்களைக் கொண்ட தலம்; தேவி யொடும், மாலொடும், பிரமனுடனும், பேய்க் கணங்க ரூடலும், குறட் பூதப் படையொடும் கூடலையாற்.றாருக்குத் தாம் போகும் வழியில் பெருமான் வினை ஏந்தி, வெண்புரி அால் பூண்டு ஒர் அழகிய திருக்கோலத்துடன் வந்த அதிசயக்கை, திருவிளையாடலை, யான் அறியேன் என வியப்புடன் கூறுகின்ருர் சுந்தார். 42. கேதாரம் (78) வாழைக்கனியைக் கிளி கீறி உண்னும் கலம், மதம் பிடித்த யானைகள் மணிகளே வாரி எறியக் கிண்னென்ற ஒலி ஒலிக்கும் தலம்; ஒளி நிறைந்த பொற்சுனைகள் வயிரத்தைச் சொரியும் கலம். பிடிகள் (பெண் யானைகள்) முதிய மூங்கில்களே ஒடிக்கக் களிறுகள் (ஆண் டிான்கள்) கூட்ட மாய் கின்று சுனை நீர்களைத் துவும் கலம். மயிற் பெடையும்: பெண்மானும் கிலத்தைக் கீண்ட மணிகள் 'சிந்தும் தலம்;