பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) கிழக்கே சலம் இடும் (அந்தணர்கள்) கொழுகின்ற தலம்; ஒருக்காலர்கள் என்னும் கேவ சாதியர் இருக்கு மறை சொல்லி மலர் துரவி, இறைவன் நம்மை ஆள்வான் என்று களிற்றினமாய் கின்று சுனை நீர்களைத் துளவிச் செம்பொற் பொடி சிந்தி வணங்கும் தலம்; வேடிக்கைப் பேச்சுடன் நீரும் சோறும் கந்து அறம்புரிவோர் தொழுகின்ற தலம்; பண் நிறைந்த தமிழ்ப் பாடலின் இசைக்கு ஏற்பக் குழலும் முழவும் ஒலிக்கும் தலம். f : 48. கேதீச்சரம் (80) ஈழநாட்டில் (இலங்கையில்) மாதோட்டம் என்னும் நகரில் உள்ள கோயில் கேதீச்சரம்; கடற்கரைத் தலம் கேதீச்சரம், கழி சூழ்ந்தது ; பாலாவி என்னும் ஆற்றின் கரைமேல் உள்ளது; தெங்கம் பொழில் சூழ்ந்தது : மாம்பழங்கள் தொங்கும் பொழிலைக் கொண்டது; பொழிலில் வண்டு தேனை உண்டு யாழ் ஒலி எழுப்பும் தலம் ; தேவியொடும் இறைவன் பொருந்தித் திடமாக வீற்றிருக்கும் கலம்; (ாகு)"கேது பூசிக்க தலம்; fகண்டம் கழுதழுக்தல், நா அசைகல் முகலிய பத்து இலக்கணங்களே யும் உடைய அடியார்கள் தொழுகின்ற தலம்; தமது பாவம், கமக்குள்ள வினை இவைதமை அறுப்பவர்கள் பயிலும் தலம். 44. கோடி (32) கடற்கரையில் உள்ளது; நிறைவும் அழகும் கொண்ட குரவம் பொழில் சூழ்ந்தது; திருமறைக்காட்டுக்கு (வேதா சணியத்துக்குக்) தெற்கே உள்ளது; மிகக் கொடியவர்க ளான வேடர்கள் வாசம் செய்வது; ஒரு கோடிப்புறத்தில் இறைவன் தனியாய்க் கோயில்கொண்டிருப்பன்தக் கண்டு சுந்தார் பல வகையாக வருக்கப்படுகின்ருர் பெருமானே! ஆரூர்-ஆர் ஊரோ என்று ஐயப்பட்டு அவ்வூரைவிட்டு அகன் மீரோ ஒற்றியூர்-ஒற்றிவைக்கப்பட்ட ஊர் என்னும்

  • ஒளிநெறியில் தலைப்பு 161-48-ல் விவரம் காண்க. இந்நூல் பக்கம் 4-கீழ்க் குறிப்பைப் பகிர்க்க.