பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148. தலங்கள் #55, குறையைக் கண்டு அவ்வூரை விட்டுவிட்டீரோ ஏன் குடிகள் யாரும் அயலில் இல்லாத இந்தக் கோடியில் கனியாகத் துர்க்காகேவியுடன் (மோடி - காடுகாளுடன்) போகம் கொண்டு கோயில்கொண்டுள்ளீர்! மரப் பொந்தில் ஆந்தை யும் கோட்டானும் குழறுகின்றனவே கடற்காற்று கடுமை பாய் வீசுகின்றகே ! நீர் போய்ப் பலி பெறுவதற்கு அயலில் குடிகள் இல்லையே ; கொடிய வேடர்கள் வாழும் இட மாயிற்றே இது; இங்கே நீர் இரவே துணையாக ஏன் கோயில் கொள்ளவேண்டும். பயங்கமமான காட்டிடையே தேவி அஞ்சக் கோயில் கொண்டுள்ளிரே ! 45. கோயில் (சிதம்பரம்) (90) பெருமை வாய்ந்த இத்தலம் கில்லை, புலியூர் எனப் படும். தில்லைச் சிற்றம்பலத்தே பெருமான் ஆடல் கொண் டுள்ளார். தமருகமும், எரி யகலும், கரிய பாம்பும் கிருக் கரத்தில் விளங்கப் பெருமான் ஆடுகின்ருர். பேரூரில் (மேலைச் சிதம்பரத்தில்) ஆடும் பெருமான்தான் புலியூர்க் கூத்தப்பிரான்; இவரை முச்சங்கிப் போதிலும் கவருமல் வழிபாடு ஆற்றும் பெருமையாளர்களாம் அந்தணர்கள் மூவாயிரவர்; இவர்கள் பல்லவர்க்குத் திறை கொடாத வர்களைப் புறக்கணிக்கும் பெருமை வாய்ந்தவர்கள். 46. கோலக்கா [62] இது அழகுவாய்ந்த தலம்; நறமணம் வீசும் பொழிலிற் குராமலரின் கேன் மணக்கும் கலம், நீர் நிறைந்த செழுவிய கழனிகளைக் கொண்ட தலம்; குரங்கின் கூட்டங்கள் குதித்து விளையாடும் வயல்கள் சூழ்ந்த தலம்; விண்ண வரும் மண்ணவரும் போற்றும் தலம்: ' அன்று வந்து என்னைத் தமக்கு ஆளாகும்படி ஒலை காட்டி, உலகோர் முன்னிலையில் வென்று, கிருவெண்ணெய் நல்லூர் என்னும் கலக்கில் ஒளித்துக்கொண்ட பெருமானே-நான் கோலக்கா மான் னும் இத்தலத்திற் கண்டுகொண்டேன். -என்கின்ருர் சு காா.