பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) 55. துறையூர் (18) பூ நிறைந்த பொய்கைகள் சூழும் கலம்; பெண்ணே நதியின் வடகரையில் உள்ள கலம். செல்வம் கிறைந்த மாளிகைகள் சூழ்ந்து விளங்கும் கலம். மந்திகள் (பெண் குரங்குகள்) பல நடமாடும் தலம். கன்னிப் பெண்கள் (பாவையர்) ஆடும் தலம்; வாக்கிய கிருத்த தேங்களின் ஒலி எப்போதும் முழங்கும் கலம், பக்தர்கள் பயின்றேத்திப் பரவும் தலம்; தாம் (சுந்தார்) கையால் தொழுதேத்திய தலம். 56. கள்ளாறு (68) செறிவுற்ற சோலைகள் சூழ்ந்த கலம் நறம்புகை நறுமணம் விரியும் கலம்; பண் சீகாமரம் (நாத நாமக்கிரியை) பாடுபவர்களின் நாவில் ஊறுவர் பெருமான். வெண்ணெய் நல்லூரில் அற்பு:கமான பழைய ஒலையைக் காட்டி அடியனுக என்னே ஆட்கொண்ட பெருமான் நள்ளாறர் என்று இத்தலத்துப் பதிகத்திற் சுந்தார் தமது வரலாற்றைக் கூறுகின்றனர். 57. கறையூர் (98) நறையூர் நாட்டுப் பகுதியைச் சேர்ந்த தலம் இது; திங்கள் (நிலா) தவழும் வளமார் பொழிலில் கேன் கிறைக் துள்ள தலம்; சீர் உற்ற தலம்; செழுநீர் உள்ள தலம்; கழுநீர் மணக்கும் செழுநீரில் கயல்மீனும் சேல்மீனும் துள்ளி விளையாடும். பள்ளியெழுச்சி வேளையில் தேன்நிறை தாமரை மலரும் : அருவிகள் மணிகளையும் பொன்னேயும் கொழிக்கும். - மாதர்கள் நிறைந்து கிற்கும் தெருவில் தேர் ஒடும் தலம்; மாகர்கள் மடுநீரில் திளைத்து விளையாடி மகிழும் தலம்; மாதர்களின் முகம் தாமரை மலர்போல விளங்கும்; செந்நெறியில் வழுவர்த உயரிய ஒழுக்கம் வாய்ந்துள்ள பெரியோர்கள் கிறைந்து வாழும் தலம்; இசைப் பாட்டுக்கு f