பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14ல் கலங்கள் 159 வடுக்க கமலும், முழவும் திருவிழாக் காலங்களில் நெடுங் தாம் ஒலிக்கும் கலம்; விரும்பும் மறையோர்கள் நிறைந்த ,ெ ! ற்ெ ாருள் தெரிந்தவர் களாய் வாழும் தலம் : இத் கல..ஆக் கோயில் ங் ே சித்திச்சரம் גל தி இர ப்படும். 58. நன்னிலம் (98) . இக் கலத்தில் பலன் நிரம்பக் கரும் பைம்பொழில்கள் திங்களைத் தடவி கிற்கும் ; மடைகளில் கிறைந்துள்ள வளமுள்ள தாமரைமலர்மீது அன்னங்கள் பொருந்தி [h ID) / _ செய்யும் ; கோங்கு, வேங்கை, மாகவி, சண்பகம் இவை குளிர்ந்து பொலிவுறும்; இங்குள்ள கோயில் பெருங் கோயில் எனப்படும்; பெருமான் கலந்தரும் கோயில் இது; யாவரும் நாடும் இக் கோயில் சோழர் வேந்தன் கோச்செங்கணுன் செய்த கோயில்; இக் கலத்தில் இறைவன் விருப்பத்துடன் உறைகின்ருர் : புண்ணிய நான்மறை அந்தணர் இறைவனே முறைப்படி போற்றிசைக்க வந்து சேர்ந்துள்ள தலம் ; அவர்கள் பலகாலும் பக்தியுடன் வணங்கும் தலம்; நொச்சியின் பச்சிலையாலும் தெளிக் துள்ள நீராலும் தொழும் அடியார்கள் விரும்பும் கலம்; கூத்தப்பிரானே ! உனது திருவடி போற்றி என்று அன்புடன் மொழிந்து, கூப்பிய கையொடு தோத்திரம் பல தெரிந்தவற்றைச் சொல்லும் அடியார்கள் நாடிவரும் தலம்; பூதேவி நாயகனும் திருமாலுக்கு அருள்புரிந்த பெருமான் விற்றிருந்து நன்மை பாலிக்கும் கலம்; திருவிழாவில் நல்ல சைவர்களும், தவத்திற் சிறந்தோரும் நெருங்கி உறையும் கலம். 59. நனிபள்ளி (97) வியப்புக்கு உரிய பொழிலில் கேன் கிறை கொன்றையில் வண்டுகள் ஒலிசெய்யும்; செங்கயல்கள் வயல்களிற் பாயும்; ஆறங்கமும் நான்மறையும் கற்று வுேள்விகளே எங்கும் இருந்து அந்தணர்கள் மூன்றெரி ஒம்பி ஆற்றுவர்; பெருமான் நண்ணி வீற்றிருக்கும் தலம். '

  • &