பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) r". இறைவனுக்குப் பிரியமான கலம் ; *காரனனும் பிரமனும் கொழும் கலம். [* 74. புகலூர் (34) இக் கலத்தில் வயலில் தாமரை ஒங்கி வளரும்; மலர்க் கேன் மணக்கும்; பொய்கை நீரில் எருமைகள் பாயும் ; எருதுகள் பூண்டு உழவு நடைபெறப், பறவைகள் ஒலிக்கும்; ஒன்று சேரும் ; மரப் பொந்துகளில் ஆந்தைகள் இடை விடாது பாடும். புலவர்களே ! புகலூரைப் பாடுவீர்களாக அமரர் உலகில் அரசு ஆளலாம், சிவலோகத்தை ஆளலாம், இப் பிறப்பிலேயே உணவும் உடையும் கிடைக்கும், இடர் கெடும், நோய்கள் வாரா, நரகத்தில் அழுந்தாது உய்யலாம், இதிற் சற்றேனும் ஐயமில்லை. 75. புறம்பயம் (35) இத்தலம் செல்வப் புறம்பயம் எனப்பட்டுளது. இங்குக். காவிரியின் கங்கைநீர் வயல்களை கிரப்பிப் பொன் விளையச் செய்யும்; வாளை மீன்கள் துள்ளிப் பாயும் வயல்களில் மலரும் தாமரைப் பூக்களின்மேல் நண்டுகள் துயிலும்; பொழில்களில் அன்னச் சேவலோடு ஊடிய பேடைகள் கூடிச் சேரும்; (கழிகளில்) நீர் நிலைகளில் புன்னேயின் இளமரங்கள் மணம் வீசும்: புறம்பயம் சாமரை மலரும் பொய்கை உள்ள தலம்; இங்கு-மகிழ், மல்லிகை, செண்பகம் இவற்றின் புதிய மலர்கள் பகலிலும் இரவிலும் மலரும், சோலையில், மடைகளிற் கழுநீர் மலரும்; அருகில் (ஆலையிற்) கரும்பு ஆடும், பக்கங்களில் கேன் மணம் வீசும். நெஞ்சமே! கவலையை விட்டு எழு; புறம்பயம் என்னும் தலத்தைத் தொழுவதற்குப் போவோம்; நீ கள்ள, த்தனமாய். முன்பு செய்த கொடும் தீமைகள், பாவங்கள் இவை ஒழிவ. கற்கு வேண்டிக், தெளிவுடன் போவதற்கு எழுவாயாக; இப் பிறப்பில், உன் மலங்கள் எல்லாம் ஒழியும்; சிறிதும் --- -- -

  • கிருமாலுக்கும், பிரமனுக்கும் இத் தலத்திற் கோயில் உளது. அகல்ை இக் கலத்தைக் கிரிமூர்த்தித் தலம்’ என்பர்