பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148. - கலங்கள். 167 அஞ்சாகே-நடுங்காதே; மறுபிறப்பில் வினைகள் சாரா ; பொய்யை ஒழி; முன்பு செய்தவின இப் பிறப்பிலே வந்து தாக்கும்; ஆதலால், நீ கலங்காதெழுந்து புறம்பயம் தொழப் போவாயாக! அருமையான தொண்டுப் பாடல் க% பாடிக் குதித்துக் கூக்காடித் தேவர்கள் தொழும் கலம் புறம்பயம்; சிவலோகனுடைய ஊர் புறம்பயம். 76. புன்கூர் (55) செழும் பொழில்களை உடைய தலம்; காமரை மலரும் பொய்கை சூழ்ந்த தலம் ; இங்கு வயலில் வாளைகள் பாய்ந்து குதிக்கும். 77. புனவாயில் (50) இத் தலம் பழம்பதி' எனப்படும்; அழகிய புனம் (கொல்லை வயல்) சூழ்ந்த பதி ; கற்குன்றும், (சிறு செடிப்) பு:கரும், வெட்டவெளியும், கடற்கழியும் சூழ இத்தலம் ாடுவே தோன்றும்; புதர்க்காட்டில் மேய்ந்த கருங்கோழி புற்றின்மேல் ஏறிக் கூகூ எனக் கூவி அழைக்கும்; கொள்ளி வாயையும் கூரிய பற்களையும் உடைய பன்றி கரையைக் ளொ, நெருப்பன்ன செம்மணிகள் வெளித் தோன்றும் ; தாையில் உள்ள கள்ளிச்செடி வற்றப், புல்தீந்துபோய்க், கொடிய காடு இருப்பதற்கு இடம் தராது சுடப், புள்ளி ா னின் கூட்டங்கள் (எங்கெங்கோ)போய் ஒளிந்து (a) on ள்ளும். (பாலை நிலத்திற்) பிறக்கும்-தோன்றிடும் == கள்ளிச் செடியின் நீண்ட கிளையில் ஆண்புரு ஏறித் தன் ,ெ டையைக் கூப்பிடும் கொல்லை சூழ்ந்த தலம் புனவாயில்; இங்கு மரப் பொந்தில் ஆங்தைகளின் பாட்டு இடைவிடாது ஒலிக்கும். துடி வாத்தியத்தின் பேரொலி எப்போதும் (கட்கும்; வாணிபம் செய்யும் வியாபாரிகளின் கூட்டத் து i கொலைவேடுவர்கள் செய்யும் போர் அடிக்கடி நிகழும் இத் தலத்தில் வேடுவர்களின் கணக்கு அஞ்சிப் போய் மான் கூட்டங்கள் ஒடி ஒளிக்கும். பக்தர்களும், பாசம் அற்றவர்களும் பர்டி கின்று ஆடும் பதி-புனவாயில். சிவபெருமான் வீற்றிருக்கும் திருப்பதி.