பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 தலங்கள் - 175. கிறைந்த திண்ணிய மாடங்களை (வீடுகளைக்)கொண்ட தலம்; தேவர்கள் தொழுதேத்தத் தேவியுடன் இறைவன் உறையும் தலம் ; மன அமைதிகொண்ட அந்தணர் நாடோறும் அங்கி சந்தியில் சிறப்பாக பூஜை செய்யும் தலம்; கிடங் கொண்ட சிங்கையாளர்கள் நீலகண்டாே என்று தியா கணித்துக் கலி வராது காக்கும் தலம்; நான்மறை தெரிந்த ,ெ ரியோர் சிறந்து ஏத்தி வாழும் தலம்; வேத வேதியர், வேத ரீதியர் ஒதும் தலம்; நம்பினவர்க்கு அருள்புரியும் அந்தணர் செய்யும் மறைவேள்வியில் திருமகள் அனேய மடவார் நிகழ்கின்ற தலம்; (ஒழுக்கம்) நிறைந்த அந்தணர் நாள் கொமம் அன்புடன் பூசிப்பதைக் கண்டு இறைவன் இடங் கொண்ட கலம்; மடங்கல் பூண்ட விமானத்தையும், விண்ணி களின் று இழிச்சிய வானகாடு முழுமையையும் விழிமிழலையி லேயே இறைவர் கொண்ட தலம் ; சிவத் தியானம் செய்வோர் வாழும் தலம்; வான காட்டாம்பையர் நாள் "சோறும் வந்த நடனம் ஆடத் திருமாலும் பிரமனும் எத்தும் கலம் ; வேகம் ஒதும் நாவினராம் மறையோர் சிறந்து போற்றும் தலம். பாடி ஆடிப் போற்றிய பக்தர்களாம் அப்பர் சம்பந்கருக்கு, நீர் தமிழுடன் இசைகேட்கும் இச்சையால் அன்புப் பரிசாக அன்று கித்தம் காசு கொடுத்தீர்; இன்று எனக்கும் அங்கனம் அருள்புரிவீராக’-என இறைவனே வேண்டுகின்ருர் சுந்தார். "துய நீர் எங்கனம் அமுக மாயிற்று என்று, இறைவனே! உம்மைக் கேட்க, நீர் சொல்லினிர். 94. வெஞ்சமாக் கூடல் (42) ஒரு சிற்ருற்றின் கீழ்க் கரையில் உள்ள தலம்; வரிசை யமுகுடன் கிற்கும் கமுக மரங்களையும், நீண்ட தென்னை மாங்களையும், குறிய அடிப்பாகத்தை உடைய பலா மாங் க% யும் கொண்டதாய், நறுமணம் கமழ்வதான பொழில் சூழ்ந்த கலம், தழைத்துள்ள மாமரம், விளைந்த புன்னே, புலிநகக் கொன்றை, குருக்கத்தி ஆகிய இல் மரங்களின் மல் குயில் எப்போதும் கூவும் தலம்; வளங்கொண்ட ...। * இவ் வரலாறு விளங்கவில்லை.