பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 176 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) மதில், மாளிகை, கோபுரம், மணிமண்டபம் இவை மீது (மேகத்துள் விளங்கும்) மதி கோயும் கலம், வயல் சூழ்ந்த கலம் ; மருண்ட கலைமான் உலவும் தலம்; வேடர்கள் விரும்பும் தலம்; திருவிழா நடைபெறும் கெருக்களை உடைய கலம், பண்னெடுகூடிய பாடலுக்கு ஒக்க, முழவும், குழலும் ஒலிக்க, மாதர்களின் பாடலும் ஆட்லும் சதா நடைபெறும் அந்த அழகிய உயர்ந்த அமங்கின் மீது மதி கோயும் கலம், மாதர்கள் பலர் வந்திறைஞ்சும் கலம். f 95. வெண்காடு (6) கடல் சூழ்ந்த கலம். - 96. வெண்ணி (12-8) வெண்ணிக் கூற்றம் என்னும் நாட்டுப் பகுதியைச் சார்ந்தது வெண்ணி என்னும் தலம். 97. வெண்ணெய் நல்லூர் (1, 17 முதலிய) சுந்தரர் தமது வரலாற்றைக் கூறுகின்ருர் :-திரு வெண்ணெய் நல்லூர் என்னும் இத்தலத்தில், உலகோர் முன்னிலையில், விசித்திரமான பழைய ஒலைச்சீட்டைக் காட்டி அடியகை என்னே ஆட்கொண்ட வெற்றி கொண்டு (திருக் கோயிலில்) ஒளித்துக்கொண்டார் பெருமான். இே"இந்த வரலாற்றைத் திருநாவலூர், திருக்கோலக்கா, திரு நள்ளாறு, வடகிருமுல்லைவாயில் என்னும் கலப்பதிகங்களிற் காணலாகும். (பதிக எண்கள் 17, 62, 68, 69) 98. வெண்பாக்கம் (89) அழகிய பொழில் சூழ்ந்த தலம். சுந்தரர் தமது வரலாற்றைக் கூறுகின்ருர் இத் தலத்துப் பதிகத்தில் (பதிக எண் 89) :-'என் கண்மணியை மறைப்பித்தாயே; நீ இக் கோயிலில் இருக்கின்ருயோ என்று நான் கேட்கப், பெருமான் : உளோம், போகீர்’ என்ருர் ; பெருமானே ! நீ போய் மகிழமரத்தின் கீழ் இரு” என்று நான் சொல்ல, எனக்குத் தெரிவிக்காமல், சபதம் மகிழமாத்தின் கீழ் f