பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169. திருமால் 181 156. தன்னியங்கள்-பயிர்கள் (169) இலவங்கம், எள், ஏலம், எனல் (தினை), ஐவனம் (மலை கெல்), கத்துாரி, கறிமிளகு, செந்நெல், மஞ்சள்-கூறப் பட்டுள. 157. திங்கள் (சந்திரன்) (170) சங் கிரன் ளங் கிங்கள், வெண்ணிலா, கோனியபிை ,AD ל ל ל கதிர்மதியம், கண்ணுர் மதி, கழல் மதி, பனிவெண் மதி, வள்வாய மதி-என்றெல்லாம் திங்கள் குறிக்கப்பட்டுளது. 158. திருநீறு (178) சுடுபொடி, திருநீறு, வெண்ணிறு, வெண்பொடி, கண்ண வெண்ணிறு, பால்வெண்ணிறு, முத்து நீறு, முழு றே, வெள்ளே துண்பொடி-என்றெல்லாம் திருநீறு விளக்கப்பட்டுளது. சிவபிரா ற்குரிய மறுவிலாத வெண்ணிறு 1),சில்ை அழிவிலாத பேரின்பம் கிட்டும். 159. திருமால் (174, 175) (1) திருமாலின் திருதமங்கள் ஆரி, ஆழியான், கண்ணன், «Η: "Η &ή Γ Ι / பிள்ளை, கோவலன், சிந்துரக்கண்ணன், செங்கண்மால், திருமால், தேசவேந்தன், நாரணன், நிற்பவன், மழையான், மாயன், மாலவன். - th Li 畢 in He ■ Ho 2. திருமால் கடலிற் பாம்பனையிற் பள்ளிகொள்பவர்; பழைய வர் ; பன் மதனுடைய தங்தை : திருமகளின் கணவர்; பின் ஃவயின் கேள்வர்; சீதேவியின் நாயகர்; சிவந்த விசாலக் | in ■ ■ - i. H கண்ணினர்; கெடியவர் ; கரிய நிறத்தவர்;. உலகை உண்டு * h . H ■ ■ ■ s e 畢 ■ - மிழ்க்கவர்; சங்கு, சக்கரம் ஏந்தியவர்; அரியவர்; தேசங் களுக்கு வேந்தர் அவரே. -