பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169. தேன் 187 168. தேவாரம்-மனப்பாடம் செய்ய வேண்டிய பதிகங்களும், பாடல்களும் (ஒரு சில) (184) (1) பதிகங்களின் முதற்குறிப்பு-பதிக எண்ணுடன் 22. முன்னவன்-பழமண்ணிப் படிக்கரை. 39. திருக்கொண்டத் தொகை-தில்லைவாழ்'. 48. நமச்சிவாயப் பதிகம்-மற்றுப்பற்’. 59. 'பொன்னும்’-திருவாரூர். 84. கொண்டாடித்-கானப்பேர். (2) பாடகல்ளின் முதற்குறிப்பு-பதிக எண், பாடல் எண்களுடன் 3-1. கல்வாய்-நெல்வாயில் அாத்துறை. 13-1. மலையார்-திருத்துறையூர். 16–1. குரும்பை-கலயநல்லூர். 16-9. 'பொரும்பலம்-கலயநல்லூர். 19-8. எட்டுகந்தார்’-திருகின்றியூர். 21-1. 'கொங்கா’-கச்சிமேற்றளி, 4.1-5. மேலே விதியேட்-கிருக்கச்சூர். 42-5. துளை வெண்- வெஞ்சமாக்கூடல். 62-8. நாளும்-திருக்கோலக்கா. 64-1. நீறு தாங்கிய-திருக்கினோகர். 78–1. வாழ்வாவது-திருக்கேதாரம். மேலும், பெரும்பயன் கூறியிருக்கும் காரணத்தால், 68-செம்பொன்மேனி எனத் துவக்கும் திருநள்ளாற்றுப் பதிகமும், இறைவனைக் குறிக்கழைக்கும் விளி கிரம்பி யுள்ள காணக் கால் 70 கங்கைவார் சடையாய்' எனத் துவக்கும் திருஆவடுதுறைப் பதிகமும் மனப்பாடத்துக்கு உரியனவாம். - 169. தேன் (1851, 1. (1) சீயர்ப்பதம?லயில் (நீசைலத்தில்) நிறைக் துள்ள பொழிற்சோலைகளிற் ரேடியும், மான்ே இனங்களும்,