பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178. நாயன்மார் 193 o அருட்கொடையில்-வீரத்தில்-வேல்முருகனே நீ-என்று புகழ்ங்கா.ஆம் கொடுப்பாரில்லை. நரைத்து, மெய் தளர்ந்த ழெவனே 席 இளையன், மலை போன்ற தடந்தோளன் என்ரு டிம், பொல்லான நல்லன் நீ என்ருலும், குலம் இலாத வAவக் குலவன் நீ என்ருலும் கொடுப்பாரில்லை. நோய்வாய்ப் பட்டவனை நீ கடந்தோளன் என்ருலும், அற்பனை நீ புலவர் களுக்குக் காயன்ருே என்ருலும், வீரம் இலாதவனே நீ வீமன், விஜயன் என்று பாராட்டிலுைம், மகாபாவியாம் வீன், கனை நீ மகா சாது என்று புகழ்ந்து பாடினலும் கொடுப்பாரில்லை; ஆதலால், புலவர்களே ! எவ்விதமான புகழ்மொழிகளால் தம்மைக் கூறிச் சார்ந்தாலும் கொண்ட் ாம் புலவர்களுக்கு உதவிப் பொருள் தராத பொய்யர்களைப் டாடா இர்கள்; புகலூர்ப் பெருமானப் பாடுங்கள்; அவரைப் பாடி ஏத்தினுல்-இம்மையிலே உண்பதற்குச் சோறும், டுப்பதற்கு உடையும் கிடைக்கும் ; இடர்கள் கெட்டொழி யும்; அம்மையிற் சிவலோகத்தை ஆண்டிருக்கலாம் ; இதில் யாகோர் ஐயப்பாடும் இல்லை. 177. நாடு - நாட்டின் பகுதி (198) இலங்கை, ஈழநாடு, எய்தமான், குறுக்கை நாடு, கொங்கு, கொண்டல் நாடு, சென்னி நாடு, சோணுடு, சோழநாடு, தென்னடு, நறையூர் நாடு, காங்கூர் நாடு, புவிசை நாடு, பொன்னுார் நாடு, மருகல் நாடு, மலைநாடு, மிமுலேநாடு, மீகொங்கு, வானகாடு, விளத்துார் நாடு, வெண்ணிக்கூற்றம், வெண்ணி நாடு, வேளார் நாடு-கூறப் பட்டுள. • 178 நாயன்மார் (194) சுந்தார் அருளிய திருத்தொண்டத் தொகையில் 9 தொகை அடியார்களும், 63 தனி அடியார்களும் கூறப் பட்டுளர். சுந்த்ர ரது தேவாரத்திலே-தனி அடியார்களுள் வேறு விவரம் இல்லாது பேர் மாத்திரம் கூறப்பட்ட கே. ஒ. க.-l-13