பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

D 182. நீர்நிலைகள் 203 யிடப் புட்டில் றுேமோ, பிழுக்கை வாரியும் பால் கொள்வர்; சூரியனைக்கண்ட பணிபோல ; பேயோடேனும் பிரிவு இன்னது; பொற்குன்றம் சேர்ந்த காக்கை பொன்னம்; "மகத்திற் புக்கதோர் சனி; முன்பு செய்த வினை இம்மையில் வந்து மூடும்; வாழ்வாவது மாயம் இது மண்ணுவது திண்ணம் - என்பன போன்ற - என்னும் கருத்தை உடைIL - - == பழமொழிகள் 3 - ՃYT հյIT ՅԾr , நீதிமொழிகள்-உண்மைகள் உற்ற போகல்லால் உறுதியை உணரேன்; உறங்கி விழித்தால் ஒக்கும் பிறவி, ஒருநெல்வால் ஊன்ற வருந்தும் உடம்பு இது ; ஒடுபுனற் கரையை நிகர்க்கும் இளமை ; செத்த போதில் (துணை) ஆரும் இல்லை; காழாது அறஞ் செய்யவேண்டும்; பெரியாரொடு நட்பு இனிது மணக் கோலமே பிணக்கோலமாம் பிறவி இது ; என்பன போன்ற உண்மை மொழிகள் உள. 182. நீர்நிலைகள் (பொய்கை, குளம் முதலிய) [198] ஆறு, ஏரி, கயம், கிடங்கு, குளம், கோட்டகம் (ஆழ்ந்த நீர்நிலை) சுனே, கடம், பழனம் (பொய்கை), பொய்கை, மடு, மடை, வாவி - இவை நீர்நிலைகளைக் குறிப்பனவாய் ஆளப் பட்டுள்ளன. கிடங்கில் -கிடங்கில் உள்ள கிளி மீன், குருவி மீன் எனப்படும் மீனினங்களைக் குருகுகள் நாடும்; வால்மீன் குதிகொள்ளும்; சேலும் வாளேகளும் பாயும்; சேம்பு, செங்கழுநீர், நீலமலர் விளங்கும்; வயல்கள் சூழ்ந்திருக்கும். குளங்களில்:-காவி, குவளை, செங்கழுநீர், தாமரை மலரும். o H * - + h ++ பழனம் :-(பொய்கை) மாதர்கள் குடைந்தாடப் பழனக்கில் (பொய்கையில்), தாமரையும் _குவளேயும் o: பக்கம் 11:ழ்ேக்குறிப்பைப் பார்க்க