பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TH 204 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) மலரும். எருமைகள் பாய்வதால், சேல் மீன்களும் வாளே களும் பாய்ந்து ஒடும். பொய்கையில் -தாமமையும், நீலமும், மலரும் ; அன்னங்கள் வீற்றிருக்கும்; கயல், வாளே குதிகொள்ளும்; நறுமணம் வீசும்; புள்ளினங்கள் ஒலிசெய்யும்; எருமைகள் பர்யும். மடைகளில் :-கழுநீர், காவி, குவளை, லேம் மலரும், வாளேகள் பாயும். வாவிகளில் :-மேதி (எருமை) பாயும்; கயல் பாயும். 183. நூல் (199) ஆகம நால், தமிழ் நால், மறை நால் கூறப்பட்டுள. 184. நெஞ்சம்-மனம்-சித்தம்-உள்ளம் (200) 1. உள்ளம்: உள்ளமே : ஊனுடம்பின் மீது ஆசை வைத்துத் திரியாதே; கடவுளையே உணர்ந்து நினைக்க வேண்டும்; உகந்து உருகி ஏத்தவேண்டும். 2. சித்தம் : பாமனைப் பணியும் சித்தம் வைத்த தொண்டர்க்குத் தொண்டன் தாம்-என்கின்ருர் சுந்தார். 8. சிந்தை : அன்பு வைத்து அடிவீழும் சிந்தை கொண்ட அடியாரை யமதூதர் செக்கிலிட வந்தால் அவர் களைத் தடுத்து ஆட்கொள்வார் பெருமானர். எப்போதும் தம்மை கினைக்கின்ற சிந்தையில் சிவனர் திகழ்வர். 4. நெஞ்சம் : பிரான நெஞ்சில் கினையாதவர் நினைவு என்ன பயனுடைத்து வஞ்சமுள்ள நெஞ்சை இறைவன் அணுகமாட்டார் நெஞ்சம் வாழ்வையே விரும்புகினறது. I 5. மனம்: தேவியின் பெரிய மனமும் தடுமாறவேண்டி இறைவர் கரி உரியைப் போர்த்துள்ளார். சமணர் கரிய is மனத்தவர். மீனம் கல்லை கிகர்க்கும்; கல்லினும் வலிது,