பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186. நோய் - பிணி 205 எப்போதும் மனத்தில் நனிபள்ளி என்னும் கலத்தை நினைப்புேரமாக நல்ல அடியவர்களுடைய மனத்தில் சேமகிதிபோலத் திகழ்வர் பிரானர் பக்கர்களுடைய மனத்தில் சிறிதளவேனும் பற்றற்று கிற்கமாட்டார் பெருமார்ை. மனத்தாலும் கினைப்பரியவர். இறைவர் ; வஞ்சம் கொண்டவருடைய மனத்தில் இறைவர் சேர மாட்டார் அணுகமாட்டார். வஞ்சம் அற்ற மனத்தாரை இறைவர் மறக்கமாட்டார். கம்மை வங்கிப்பவருடைய 'மனக்கில் அவர் வீற்றிருப்பார் ; மனமே! அவரை ே மறவேல், நீ சலனம் இன்றி உறுதியாய் இருப்பாயாக 185. நெறி (201) (தலைப்பு 71 (86) - பக்கம் 58 பார்க்க) இறைவர் பிறவா நெறியார் ; நல்லதான நெறியை, மெய்ந்நெறியை அடியவர்க்கு அவர் காட்டுவர். மெய்யடி யார்களின் கூட்டுறவு கொண்ட புண்ணியர்க்கு வழுவா நெறியைக் காட்டுவர்; வாைேரும் அறியாத பல்பல நெறிகளை முறைப்படி காட்டிக் கற்பிப்பர். நெறியில் கின்று அடியார்கள் இறைவனே கினைப்பர். " நான் ஒன்றும் அறியேன், நெறி காணவுமாட்டேன்; இறைவா! கவநெறியைக் கா என உன்னே வேண்டிக்கொள் வேன் ’-என்கின்ருர் சுந்தார். 186. நோய் - பிணி (202) (தலைப்பு 71 (87) - பக்கம் 58 பார்க்கவும்) அங்கத்துனுநோய், அம்மைநோய் (இனிவரும் பிறப்பு) இழித்ததோய், செடிகொள் நோய் (செடி-பாவம்), நெஞ்சில் நோய், மேலைகோய்-என நோய்களும், அருகற் பிணி (அருகுதல் - அனேகல், கிட்டுதல்), இரும்பிணி (பெரிய பிணிகள்), உடம்பு அடும்பிணி, கடும்பிணி, காங்கூர்பிணி, (மேலே எழும் பிணி) எனப் பிணிகளும் கூறப்பட்டுள. பிணி உருவமாக வினைகள் வந்து நலிவு செய்யும்.