பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) In 187. பஞ்சம் - மழையின்மை (208) ஏயர்கோன் (கலிக்காம) காயனர் காலத்தில் (அதாவது சுந்தார் காலத்தில்) மழையே இல்லாமல் வயலுக்கு 1ᎦᎹ இல்லாதுபோகவே பெருமானே மழை கருக; பன்னிரு வேலி கிலம் கருவேன் என ஏயர்கோன் திருப்புன்கூர் ஈசனை வேண்டிக்கொண்டார். மழை கிரம்பப் பெய்து பெருவெள்ளம் உண்டாக, அதைத் தவிர்க்கவேண்டி அவர் இன்னும் பன்னிரண்டு வேலி பெருமானுக்குத் தங்தனர்; அத்தகைய கருணை யாளர் இறைவர். 188. படைகள் (204) (சிவபிரான் கையில் அணிவன” என்னும் தலைப்பு 59-6; பக்கம் 40 பார்க்க) அம்பு (கணே, பகழி, வாளி), ஆவாாழி (அம்புக்கூடு), ஆழி (சக்கரம்), சிலை(வில்), சுரிகை (உடைவாள்), சூலம், தண்டாயுதம், பத்திரம் (சிறுவாள்), ப அச் (மழு-கோடாலி), வலயம், வேல் முதலிய படைகள் கூறப்பட்டுள. 189. பதிகப் பாகுபாடு (205) (சுந்தாருடைய 100 பதிகங்களின் பாகுபாடு (இயற்றமிழ்வழி)) (1) 4 சீரில் வருவன 21: அவைதாம் : பதிக எண்:-1, 11, 18, 29, 82, 87, 51, 71, 72, 78, 79, 80, 82, 83, 85, 86, 89, 91, 93, 94, 96. (2) 5 சீரில் வருவன 9: அவைதாம் : பதிக எண் -12, 17, 18, 19, 48, 44, 45, 50, *97. -

  • பதிகங்கள் 17, 18,19, 97; 98; 99 கட்டளைக் கவித்துறை யில் அமைவன. 99 ஈற்றடி நாகேச்சாத்தானே?-எனப் பாடம் கொள்க.

s - - o