பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$212 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) சென்று அங்கக் கிளிகளைப் புனம்காக்கும் மகள் வெருட்டு வாள்; என்னை மதியாமல் கதிர்களைக் கொய்கின்றீர்களே” என்று கூறி கவண் விசி ஒட்டுவாள் ; ஆயோ என்று. வெருட்டியும் போகாதகைக் கண்டுக், கிளிகள் ஒடும்படி கைக்கவண் மணி வீசி எறிவாள் ; கிளிகள் பயந்து பாடி ஒடும்; இக் காட்சி பூரீபர்ப்பத மலையில் (பூரீசைலத்தில்). கிகழ்வது. 9. மாதர்கள் ஆற்றில் குளித்தல் [. கொள்ளிட நதியில் கத்தம் உடை அவிழக், கூந்தல் அவிழ, மகளிர் குடைந்தாடுவர். - 10. மாதர்களும் கிளியும் பந்தும் மாதர்கள் கிளியுடன் பயில்வர் ; பந்து விளையாடுவர். 195. பழம், காய், பழவகைகள் (212) வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், நெல்லிக்கனி' கூறப்பட்டுள. தெங்கின் பழமும் பனம்பழமும் கடற்கரை யில் மணல்மேல் விழுந்து கிடக்கும் ; பொழில்களில் மாங்கனிகள் கொங்கும் ; மலைகளில் மாம்பழமும் வாழைப் பழமும் கிடைக்கும் ; கிளிகள் வாழைப்பழத்தைக் றிே உண்ணும். வாழைப் பழங்கள் கேனேச் சொரியும்; வாழைப். பழங்களைக் குரங்குகள் உண்ணும்; பலாச் சுளைகளில் தேன் சுவை மல்கும்; சோலைகளிற் பல கனிகள் கிறைந்து உதிரும்; கமுகில் பழுக்காய் கிடைக்கும் , இறைவன் நெல்த்ெ கனியின் அமுதே என அழைக்கப்பட்டுளார். 196. பாட்டு-பாடல் (218) கடவுளைக் குறித்த பாடல்கள் (இறையார் பாடல், குறிகொள் பாடல், சீரேறு பாடல்கள்) எனக் குறிக்கப் பட்டுள. வண்டின் பாடல், ஆங்தைகளின் பாடல், புது -கைப் பாடல்கள், சம்பங்கப் பெருமானுட்ைய பாடல்