பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198. பார்வதி தேவி 213 முதலியனவும் கூறப்பட்டுள. பறையும் குழலும் பாட அடன் ஒத்து ஒலி எழுப்பும். அடியார்கள் பாடல்கள் பாடித் திரிவார்கள். இறைவன் பாட்டகத்து இசையாகி கிற்கின்ருன். -- 197. பாடல் விசேடங்கள் (214) அன்னம் விடு தூது, கிள்ளேவிடு தாது, குயில்விடு தாது, குருகுவிடு துரது, சக்கரவாளப் பறவை விடு துாது, நாரை விடு து து, பூவை விடு தாது, மேகம் விடு தாது, வண்டு விடு தாது, திருக்குறள் ஆண்டுள்ள பாடல், தேவாரம் பாடிய மூவர் பெயரும் வரும் பாடல், நீதிமொழி-பழமொழிகள் வரும் பாடல், வினவுமைப் பாடல்கள்-முதலிய சுந்தார் தேவாரத்தில் வந்துள்ளன. Hol 198. பார்வதி தேவி (2.15) (i) தேவியைக் குறிக்கும் சொற்கள், சொற்ருெடர்களுள் உமா, ஏழை, பார்ப்பதி, பாவை நல்லாள், மங்கை கங்கை, மலையரையன் பொற்பாவை, வெற்பரையன் மடப் பாவை-என்பன குறிக்கத்தக்கன. (ii) தேவியின் அங்க லட்சணங்கள் (1) அடி சீறடி, களிர்போல் மெல்லியது. பஞ்சுக்கு ஒப்பானது. (2) அல்குல் அகன்றுள்ளது, அரவு போன்றது, துகில் அணிந்தது. (3) இடை . . மண்ணியது; கொடி, தடி, பட அரவு, மின், வஞ்சிக் கொடி போன்றது. * - I ot I