பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200, பிறப்பு 217 அறிந்தும், பெருமான் சென்று தேவி விரும்பின வரத்தைக் கொடுத்து அவளை மணந்தருளினர். (9) தேவியும் பந்தும் கிளியும் கேவி பந்தும் கிளியும் பயில்வள். (10) தேவி பிறை சூடுவது . தேவி பிறை மாலை பூண்டவள். (11) தேவி முத்தி தருவது - முத்தி தரவல்லவள் தேவி. (12) தேவி முருகவேளின் தாய் குமான் தாய் தேவி. 199. பிரமன் (216) (கலைப்பு 115-சிவனும் பிரமனும் பார்க்க) அந்தணன், அயன், செய்யான், நான்முகன், பிரமன், விகி-என்னும் சொற்கள் பிரமனைக் குறிக்க ஆளப்பட்டுள. உயிரையும், உலகையும், ஊழியையும் படைத்தவன் பிரமன்; கலய நல்லூரிலும், கழுக்குன்றத்திலும் சிவபிரானைப் பூசித்து வழிபட்டவன். பிரமன் செவ்விய பொன்னிறத்தினன்; முப்புரிநூல் அணிக்கவன் ; தாமரை மலர்மிசை வீற்றிருப்பவன்; வேத முதலான். -- எழுபிறப்பு, மறுபிறப்பு கூறப்பட்டுள. பிறப்பு - பாசப் பிறப்பு’, 'மலம்,தாங்கிய பிறப்பு, பிறவி-இடர்ப் பிறவி, அது 'உறங்கி விழிக்காற் போன்றது என்று விளக்கிப்ப்ட்டுளது; பிறவிக்கடல், படுகடற் பிறப்பு-எனப் பிறப்பின் விரிவு விவரிக்கப்பட்டுளது ; பிறவியிை ஒழிக்கவேண்டும், எம்