பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208. மகழ், செடி முதலிய - 227 பவளம் போலவும் மிளிரும்; வளைந்த காலை உடைமையின் 'முடப்புன்னே’ எனப்பட்டது. பூ (புட்பம், போது, மலர் பார்க்க). *தாமரை'க' என்றே குறிக்கப்பட்து. 'பூ'மேல் கிருமாமகள் என வங்,துள்ளது [7-41-4]. பெண்ணை : பனே-பார்க்க. 'அடும்பு மருங்கில் விளரும். பெருமரம் : ஒருவகை மரம். போது : 'மலர் பார்க்க. மகிழ் : மகிழம்பூ மணம் வீசும். மத்தம் : சிவபிரான் குடுவது , தேன் உடையது ; குளிர்ச்சி கொண்டது. மரவம் : (வெண்கடம்பு) மறைக்காட்டில் (வே காரணி யத்தில்) இருந்தது. மல்லிகை : (பகலில்) மணம் கமழ்வது. மலர் : வண்டு மொய்ப்பது ; கண்ணுக்கு உவமை கூ ரப்படுவது ; வழிபாட்டுக்கு உரியது; தாமரை-பெரிய மலர்' எனப்பட்டது. நீர்ப்பூ, கிலப்பூ-கூறப்பட்டுள; கொன்றை, செருங்கி, புன்னே, வேங்கை-இவை பொன் போல்மலரும். காமனுடைய பானங்கள்-மலர்கள் ஐந்து, F. III || || மாம்பொழில் எரிவீசும் (மாந்தளிர்கள் எரி கிறக்க ஆகலின்); மாதர் கண்ணுக்கு மாவடு உவமை கூறப் பட்டது. = மாதவி : குளிர்ந்த மலர் ; வண்டுகள் மொய்ப்பது ; மலரில் கேன் அவிழும். எனப்படுவது பொறிவாழ் வே-பொறி-இலக்கு கால்வர் நான் ಗಾಗಿ.07%ು.

  • அம்ெபு. அடம்பு - கொடிவகை.