பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$28 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) மிளகு : கறிமிளகு எனப்பட்டது. கறிக்குப் பயன் படுவது ; சிறு மிளகு, பெரிய மிளகு-என வகுப்பர். - முண்டல்: முண்டகம்-இது கழிமுள்ளி, கடற் பாங்கில் உள்ளது. முருக்கு : செங்கிறத்த இதன்மலர் சிவபிரான் திரு. மேனிக்கு ஒப்பு கூறப்பட்டது. முல்லை. முல்லை மாலைக்கு உரியவர் அமர்நீதி நாயனர் என்ற கல்ை அவர் வணிகர் என்பது பெறப்பட்டது. கொடி முல்லை கூறப்பட்டுளது; முல்லை நறுமணம் உடையது ; திரு முருகன் பூண்டியில் மலர்ந்திருந்தது ; மகளிர் பல்லுக்கு முல்லை உவமை கூறப்பட்டது. -- வஞ்சி : வஞ்சி-மகளிர் இடைக்கு உவமை கூறப் பட்டது. ஆ H வருக்கை : பலா பார்க்க. வள்ளை. இதன் மலர் வெள்ளே நிறம் கொண்டது, இந்த வள்ளே மலரைக் குருகு எனப் பயந்து சள்ளே மீன் கலக்கம் கொண்டு துள்ளி ஒடி வாளை மீனின் வாயில் விழும். வன்னி : சிவபிரான் சூடுவது. வாழை : வாழைப் பழத்தைக் கிளிகள் கீறி உண்னும்; குரங்குகளும் உண்ணும்; மருகல் என்னும் தலத்தில் வாழ்ைகள் வளர்ந்து காய்த்தன; குரங்குகள் தமக்குக் கிடைத்த பங்கு சிறிகெனக் கூச்சலிட்டு வாழைத்தண்டு கொண்டு ஒன்ருேடொன்று சண்டை செய்து அகங்கரிக்கும் (திருவாஞ்சியம் என்னும் கலத்தில்) ; வாழைப் பழங்கள் தேன் சொரியும் (கருப்பறியலூர் என்னும் தலத்தில்). வேங்கை : தளிர்கரும், மலர் பொன்னிறத்தது. I I வேய் : மழையால் நன்கு நீண்டு வளர்ந்த மூங்கில்கள் (குழைக்கு) காதணிக்கு, உபயோகப்படக்கூடிய முத்துக் களைச் சிெரியும். மூங்கில் மலைகளில் வளரும், ஒளிவீசும் T