பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

211. மறை, வேதம், அங்கம் 22 o முத்துக்களை உகிர்க்கும்; பழைய (முதிர்ந்த) மூங்கில் ('/'びDas வாக்கியத்துக்கு உபயோகப்படும். (ii) கடற்கரை மரங்கள், செடிகள் கண்டல் (நீர் முள்ளி), ஞாழல் (புலிநகக் கொன்றை), காம் (ஒரு வாசனை மரம்), தாழை, தெங்கு, பனை. 209. Idoo [227] பொதியமலை-(அகத்தியர் இருப்பிடம்); கயிலை(அமுகு விளங்குவது); இமயமலை, பொன்மலை, மாணிக்க மலே, பவளமலை, கருமலை, குமணமாமலை (விகாரமான மலை அல்லது குமணனுடைய மலை)-கூறப்பட்டுள. 210. மழை, மேகம், மின், இடி (228) ஏற்றின் (குரலுக்கும்), கூற்றத்துக்கும் இடி ஒப்பிடப் பட்டுளது ; சிவபிரானுடைய கண்டம் கரிய மேகத்துக்கு ஒப்பிடப்பட்டுள்ளது ; மாதர் இடைக்கும் சிவபிரானது செஞ்சடைக்கும் மின் ஒப்பிடப்பட்டுள்ளது; மாடங்களின் மீதும், பொழில்களின் மீதும், மலைமீதும் மேகங்கள் படியும்; மேகங்களின் இடையே மதி (நிலவு) விளங்கும் ; மழை பெய்ய அருவிகள் பாயும் ; வெண்முகில் என்பது பெருமழை பெய்வது மழைக்குக் கொன்றை அரும்பு விடும்; மழைபெய்ய வெள்ளம் பரவும்; தளிர்விடும் பயிர்க்கு உதவும் மேகத்தை நிகர்ப்பர் சிவபெருமான். 211 மறை, வேதம், அங்கம் (229) சிவனும் மறையும், சிவனும் வேகமும், சிவனும் அங்க மும்-என்னும் தலைப்பு 122-ம் பார்க்க. அங்கணக்கள் எரி ஒம்பி மறை வளர்த்தனர்; அருமா மறை, ஞாலம் பாவப்படும் நான்மறை, "(ஆறு) அங்கம்’ வகா மறையும், அங்கமும் குழிக்கப்பட்டுவு. வேத ஒலி,