பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2ಂ s சேவா ஒளிதெறிக் 54ణ (கந்தார்)

  • ...* * . . . .

ஆயிரம் மலர்கள் கொண்டு பலநாள் பெருமானப் பூசித்தார். . ஒருநாள் ஒருமலர் குறையத் தமது கண் மலரையே பறித்துப் பூசித்துப் பெருமானிடம் பொருவிறல் ஆழி ஒன்று பெற்ருர் 12. தேவர்கள் :-இறைவன் என்று தேவர்கள் எம்பெருமானே முறைப்படி தூய மலரிட்டுப் போற்றுவர். ஒருக்காலர்களாம் கேவ. சாதியினர் களிற்றினமாய் கின்று செம்பொற்பொடி சிந்திப் பூசிப்பர். - - தேவர்கள் செம்பொனும் மணியும் துரவி இரவிற். பூசிப்பர். 18. பரசிராமர் :-கின்றியூர் என்னும் ஊரை 360 வேலி கிலத்துடனும் மணிக் கலசங்களுடனும் முந்நூறு வேதியர்க்கும் சிவபிராற்கும் அளித்துப் பத்திசெய்து பெருமானுடைய பாத கரிசனத்தைப் பெற்றனர். . 14 பார்வதி :-தேவியின் தவத்தைக் கண்டு. மகிழ்ந்து பெருமான் தேவியைத் திருமணம் செய்தனர். 15. பிரமன் :-அட்ட புட்பிம் கொண்டு பூசித்து மந்திரம் சொல்லி வணங்கினன். 16. மந்தி:-கடுவனுக்கு ( ஆண் குரங்குக்கு) உண்ணப் பழம் தேடிச்சென்ற - (காலை, உச்சி, மால்-) முச்சந்தி நேரத்திலும் ஜலபுட்பம் இட்டு வழிபடப் பெருமான் அதன் புக்கியில் உறைவார். - 17. மார்க்கண்டேயர் :-நறுமலர் கொண்டு தி ம.தி. அடியிணையைப் போற்றின மார்க்கண்டேயரின் உயிரைக் காக்கவேண்டி, யமன உதைத்து அவன் உயிரைப். போக்கினர் சிவபிரான். so . . . 18. முநிவர் :-எண்ணிறந்த முகிவர்கள் எங்கும். கின்று ஏத்தி அருள் பெற்றனர். . . . 19. ராகு-கேது :-அங்கம்(மோகினித் திருமாலால்) ஒழியப்பெற்றவர்கள். . . ,