பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-- - - - o o o o o o - 228. - வழிபாடு – பூஜை - துதிவகை 25 t - 228., H.M. ாடு- பூஜை-துதிவகை [246(1)] o - நறுமலரிட்டுப் பூசித்தும், நீர் கொண்டு ஆட்டியும், ஆயிரமலமால் பூசித்தும், பல கோத்திரம் சொல்லியும், அட்ட புட்பம் கொண்டு அடிபோற்றியும், மணலால் இலிங்கம் இயற்றியும், இருந்தும் - கின்றும் - கிடந்தும் - எக்கியும், இலைகொண்டு அன்புடன் பூசித்தும், காலை-உச்சிமாலை கிய முச்சந்திகளிலும் சலம் புட்பம் கொண்டு வழிபட்டும், கண்ணிர் அரும்பி கிற்கும் மனத்தொடு வணங் கியும், மன்றகள் ஒதிக் துதித்தும், செவ்விய புகையின் நறு. மணம் பரப்பியும், பாடியும், துள்ளி கின்ருடியும், நெய்யும் - பாலும் - தயிரும் கொண்டு பூசனை செய்தும், நொச்சியம் பச்சிலை, நூரை திர்ந்த புனல் இவை கொண்டு வழிபாடு புரிந்தும், பண்ணுர் இசைபாடியும், ! திருநீறு பூசிப் போற் மிசைத்தும், எரியோம்பி மறை வளர்த்தும், மந்திரம் கூறி வணங்கியும், முட்டுப்படாது நாள்தோறும் #ifᎸᏍ மூழ்கிப் ஆப்பறித்து, மூன்றுபோதும் இண்டை மாலை கட்டிச் சேர்ப் பித்தும், வலம் செய்தும், புதியபுதிய வகையிற் சொன்மாலை கொண்டு ஏத்தியும் - இறைவனை இங்கனம் பல வகையால் - மண்ணவர் போற்றினர். கேவர்களும். தேவர் சாகி வகையினராகிய ஒருக் காலர்களும் செம்பொனும் மணியும் துாவி வழிபட்டனர். 2. வழிபாட்டினல் வரும் பேறு (246(2)) வழிபாட்டினல் உள்ளம் தூய்மை பெறும்; புகழ் பெருகும்; தீமைகள் விலகும்; மயக்கம் ஒழியும்; வினை விலகும்; தவநெறி கூடும்; முன்பு செய்த பாவம் அழிபடும்; மலங்கள் ஈசியும், வல்வினைகள் இம்மையிலும் மறுமையிலும் சாரா ; புலவர்கள் திருப்புகலூரைப் பாடினல் ரிச்சயமாய். மேலுலகம் ஆள்வர் அமரர் உலகை ஆள்வர்; சி லோகம் ஆள்வர், ஆவினைச் சேற்றில் அழுந்தார்; மனநோய் இன்றி இன்புறுவர்; இம்மையிலேயே உணவும் உடிையும் பெறுவர்