பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 வாசிகள் 271 (ix) வாளை F வள்ளைக் கொடியின் வெண்மலரைக் குருகு என அஞ்சிக் கலங்கின சள்ளை மீன் துள்ளி ஒடி வாளேயின் வாயில் விழும். ரிேல் எருமை படிய வாளை யாகிய மீன்கள் பாய்ந்து - ஒதுங்கும்.

  • வாளை வெண்ணிறத்தது; எருதின் முக்கார ஒலிகேட்டு அஞ்சி வாளேயும் வராலும் குதிகொண்டு ஒடிவிடும். (5) முதலை o -

பெருமானே ! உண்ட பிள்ளையை முதலை கொண்டு வந்து கரையிற் கக்கும்படி காலனுக்குக் கட்டளையிட்டருள் -எனச் சுந்தார் இறைவனே வேண்டுகின்ருர். . (6) பல்லுயிர் நீரில் பல்வகைத்தான உயிர்கள் வாழ்கின்றன. III. பறவைகள் [261-III] (1) அன்றில் o திருவாரூர்ச் சோலைகளில் அன்றிற் பறவைகள் அடைந்திருந்தன. (2) அன்னம் நீர்நிலைகளில் தாமரை மலர்மீது அன்னங்கள் ஏறி விள யாடும்; பொழில்களில் நடைபயிலும்; அன்னப் பெடை செவலொடு ஊடும், பின்பு கூடும். காவிரிக்கரையில் அன்னங்கள் இருந்தன. - கயல், சேல், வர்ளே, கெண்டை ஆகிய மீன் வகைகள் பாய் கலையும் தள்ளுதலையும் கண்டிருந்த அன்னம் வேதனை புற்றுப் பின்ன்ர்த் தெளிவு அடையும். $ அன்னங்கள் அழகிய ஒழுங்கான நடையை உடையன.