பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) குயில் கூவ அன்னத்துடன் மயில்கள் ஆடும். நெல்வாயில் என்னும் தலத்தில் அன்னப் பறவைகள் கிாம்ப இருந்தன. பாச்சிலாச்சிராமம் என்னும் தலத்தில் அன்ன இர்த்தம்’ என்னும் பொய்கை விளங்கிற்று. அன்னம் (பிரமன்) எங்குத் தேடியும் காணுதற்கரியராய் கின்ருர் இறைவர். s ஆரூர்ப் பெருமானே உணர்க்கத் தலைவி அன்னத்தைக் து.ாது அனுப்புகின்ருள். i (3) ஆங்தை மரப்பொந்தில் ஆந்தைகளும் கோட்டான்களும் (கோடி (குமுகர் கோயில்) என்னும் கலக்கில்) கூவின. திருப்புகலூர், திருப்புனவாயில் என்னும் கலங்களில் (மரப்) பொத்துகளிலிருந்து ஆங்தைகளின் பாட்டு ஒயாது" கேட்கப்படும். (4) гт - ஈக்குக்கூட ஈயாதவனே வள்ளல் என்று வாழ்த்தினும் அவன் கொடான். (5) காகம் பொன்மலையைச் சார்ந்த காக்கை பொன்னும்-என்பது பழமொழி. (6) கிளி i. கிளி வாழைப் பழத்தைக் கீறி உண்ணும் ; சொற் பயின்று (இறைவனே க்) துதிக்கும். திருகின்றியூர் என்னும் தலத்திற் கிளிகள் செந்தமிழ் பயின்றிருந்தன. கேவி திருக் கரத்திற் பந்தும் கிளியும் தங்கும். ஆரூர்ப் பெருமானே உணர்த்தத் தலைவி கிளியைக் துTஅது அனுப்புகின்ருள். கிளியின் பேச்சு மாகர்களின் பேச்சுக்கு உவுமிக்கப்பட்டுள்ள்து. (-