பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244. ஜீவராசிகள் 275 o காரை.--செங்கால் காரை, து.ாவி வாய் நாரை, வெண் I காரை என விளக்கப்பட்டுளது. (16) பறவை (பொது) - பறவைகள் பேடையுடன் சோலையில் தங்கும், ஒலி செய்யும். ஒரு புள்ளின் வாயைத் திருமால் கிழித்தார். (17) பாறு (பருந்து) பரனர் கையில் உள்ள வெண்டலையைப் பருத்து நெருங்கும். (18) பிள்ளை (நாகணவாய்ப்புள்) இதன் பேச்சு பெண்களின் பேச்சுக்கு உவமை கூறப் படும். (19) புரு கள்ளிச் செடியிடையே பிறக்கும்; அதன் கிளையில் ஏறிக் கன் பேடையை அழைக்கும். (20) பூவை (நாகணவாய்ப்புள்) பிள்ளை பார்க்க ஆரூரர்க்குத் தன் நிலையை உணர்த்தத் தலைவி பூவையைத் துாது அனுப்புகின்ருள். (21) மயில் யானை சுனே நீரைத் துதிக்கையால் மொண்டு மழை போலச் சொரிய (ஈரமான) கிலத்தை மயில் கிளேக்க மணிகள் (வெளிப்பட்டு) சிந்தும் (திருக்கேதாரத்தில்); மயில் :)n77 ங்கள் மேய்ந்து சுனைநீரைப் பருகித், (தினவுபோக) மாங் களில் உராய்ந்து பொழிலினுள் நுழைந்து மாஞ்சோலை நிழலில் துயில் கொள்ளும் (பூரீசைலத்தில்); அவை (a) in ழிலில் உள்ள தேனைப் பகும். மயிலின் அழகிய பீலிகள் ஆற்று வெள்ளத்தில் அடி பட்டு வரும் , அழகிய பொழில்களில் ஆrள்ை வண்டுகள் பண்பாட, அழகிய மயில்கள் நடனம் புரிபூம்; வன்பார்த்