பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 : தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) o [. * தான் பனங்காட்டுரிலும், கானுட்டு முள்ளுரிலும் சோலை களில் மயில்கள் நிறைந்திருந்து கூவின. தோகை மயிலின் சாயல் கொண்ட மாதர்கள் நாகபட்டினத்தில் நட்னம் ஆடினர். மயிலின் சாயல் மாதர்களின் சாயலுக்கு ஒப்பிடப் பட்டுள்ளது; மாதர்கள் கலாப மயிலுக்கு ஒப்பிடப் பட்டுள்ளார்: நெல்வாயில் அாத்துறையில் கிகளிலாமயிலின் சாயல் கொண்ட மாதர்கள் வாழ்ந்தனர்; (வட) திருமுல்லை வாயிலில் மயிலின் சாயலைக்கொண்ட மாதர்கள் அருமை யான நடனங்களே ஆடினர். மயில் முருகவேளுக்கு ஊர்தி. மரங்களின் மீது இருந்து மயில்கள் கூவும். அணிமயில், ஆலும் மயில், கலவ மயில், கான மஞ்ஞை, தனிமயில், கிகளில் மயில், நிலவும் மயில், பேடை மஞ்ஞை, மாகார் மயில், மாமயில்-என மயில் வர்ணிக்கப்பட்டுளது. (22) வண்டு (i) வண்டும் இசையும்

  • சுரும்பும் வண்டும் இசை முரலும், ’தேனும் வண்டும் மதுவுண்டு இன்னிசை பாடும்; பொழில்களில் வண்டுகள் காததேம் ஒதும் ; தேனை விரும்பி இசை மிமுற்றும்; வயல் களில் புதிய நறுமணத்தை துகர்ந்து இசைபாடும்.

(ii) வண்டும் எருமையும் நீரில் எருமை இறங்கக் கயல் மீன்கள் தாமரையை நெருங்கி அண்டும் ; அப்போது தாமரை மலர்மீதிருந்த வண்டினம் பறந்து ஒடிப்போம். (iii) வண்டும் குயிலும் குயிலும் வண்டினங்களும் பாடப் பாம்பு ஆடும். (iv) வண்டும் தேவியும் தேவியின் கூந்தலின் நறுமணத்துக்காக வண்டுகள் மொய்க்கும். m II s சுரும்பு ஆண் வண்டு; கேன் - பெண் வ0ண்டு. T