பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244. ைஜீவராசிகள் 277. (v) வண்டுமேயிலும் •" வண்டு பண்பாட அழகிய மயில்கள் நடனம் ஆடும். (wi) வண்டும் மலரும் அல்லி, காவி, குரா, குருக்கத்தி, குல்லை (துளசி), கொன்றை, செண்பகம், தாமரை, புன்னை, மல்லிகை, மவ்வல், மாதவி, முல்லை, வகுளம் ஆகிய மலர்களின் நறுமணத்தை நகரவும், தேனே உண்பதற்காகவும், வண்டுகள் நெருங்கிச் சேரும், கிரியும், தங்கும்; தேனை உண்டு பண்பாடும், யாழ் செய்யும்; மலரிடை உறங்கும். (vii) வண்டும் யானையும் யானையின் (மதநீர்க்கருகே) வண்டு மகிழ்ந்து ஒலி செய்யும். "(wii) வண்டு விடு தூது தன்னேக் காமத்தி உண்பதை ஆரூர்ப் பெருமானுக்கு ணர்த்தத் தலைவி வண்டைத் துாதாக அனுப்புகின்ருள். (ix) வண்டு பாடுதல், மதுவுண்டு பாடுதல், பண்பாடுதல் மதுவுண்டு தாமரை மலர்மீது வண்டு பண்பாடும்; வண்டுபாட அதன் ஒலி விண்ணில் கேட்கும். வண்டுபாட கொன்றை மலரும். பாளைப் பைங்கமுகு, இளங்கெங்கு இவைகளின் மதுவைப் பருகிக் காளை வண்டுகள் பாட மயில் "Мъ வும். (x) வண்டு யாழ் பாடுவது - கேதீச்சரம் - மாதோட்டத்தில், திருஆரூரில் வண்டு யாழ் செய்யும். (x ) வண்டின் வர்ணனை E அற'கால் வண்டு, களியார் வண்டு, காளுர்க் களிவண்டு, காஃா வண்டு, கொங்கணை வண்டு, கோதிக வண்டு, சிறை வண்டு, தேன் வண்டு, நீலவண்டு; பாடல் விண்டு; புரனுலா