பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 (? தவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) - - "r. f To To * ... வண்டு, பெடை வண்டு," பொறி வண்டு, வரிவண்டு-என வண்டு வர்ணிக்கப்பட்டுளது. (xi) வண்டைக் குறிக்கும் சொற்கள் H . H-r - m | - அளி, அறுகால், அறுபதம், *ளுமிறு, சுரும்பு, தேன். சுரும்பொடு வண்டு, தேனும் குதிமிறும் தேனும் வண்டும்என வருவதால், சுரும்பு, தேன், ஞமிறு - இவை வண்டின் வகைய என்பது பெறப்பட்டது. H 1II-ஏ. மக்கள் (கலப்பு 206 பார்க்க) IV. விலங்குகள் (261-IV) (1) ஆளி - குகையுள் இருந்து முழங்கும்; யானையைக் கொல்லும் திறம் கொண்டது. (2) எருமை குளங்களிற் படிந்து கண் அயரும்; கழனியில் உள்ள செந்தாமரை மலர்களை மேயும்; எருமைகள் நீரில் இறங்க, நீரில் உள்ள கயல் மீன்கள் தாமரை மலர்களை அணுக, மலர் களில் உள்ள வண்டுகள் சிதறிப் பறந்துபோம். எருமைகள் சேற்றைச் சிதறிக் குளத்திற் படிய அங்குள்ள சேல் மீன் கூட்டமும், வாளைகளும் பக்கத்தில் உள்ள வயல்களிற் பாயும. (3) கரடி - தினை வளரும் மலைச்சாரலில் திரியும்; பொழில்களிற் கிடைக்கும் தேனை உண்ணும். (4) கவரி -- இதன் மயிர் ஆற்றில் அலையுண்டு வரும் , 려 ട്രിയ t தேனி ; பொன்வண்டு. ==