பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244. ஜீவராசிகள் 281 ("f: so கோலின் துனியை வாயிற் கள்விச் சென்று குருடர் க்கு வழிகாட்டும்; வீட்டு வாசலின் முன்னிலையில் சென்று குலைக்கும்; நடுவே அங்கும் இங்கும் திரியும். (11) பசு - ஆ - ஆன் - பெற்றம் பசுக்களைக் கொன்று தின்னும் பாவிகள் - அச் செயல் பண்பச் செயல் என்று அறியாதவர். பசுவிற் கிடைக்கும் பால் தயிர் - நெய், கோசலம், கோமயம் எனப்படும் ஐந்து பொருள்களும் இறைவனுக்கு உகந்தவை; அவை கொண்டு ஆட்ட இறைவர் உகப்பர். கறவைப் பசு கழனிகளில் உள்ள கழுநீர்ப் பூவைக் கவர்ந்து உண்ணும்; கன்றுகள் முட்டி உண்ணப் பால் சுரக்கும் ; கன்றுகள் கரும்பின் முளையைக் கறித்து உண்ணும். - பிரான் பசு வாகனம் உகந்து ஏறுவர். (12) பன்றி-ஏனம்-கேழல்-கோலம் பன்றி பூமியைத் தோண்ட மணிகள் எரிபோலச் சிதறும் ; பன்றியின் எயிற்றை (கொம்பை)ச் சிவபிரான் அணிவர் ; பெருமானும் பன்றியாய்த் திருவிளையாடல் செய்தனர். (3) புலி - வேங்கை - உழுவை காட்டில் வசிக்கும்; பாயும் திறத்தது; கொல்லும் குணத்தது; சிவபிரான் புலித்தோல் ஆடையர். கரையில் வைத்துவிட்டு நீரிற் குதித்தது : ஒரு காகம் கரையி லிருந்த தசையைக் கவ்விப் பறந்தது. நரி நீரில் தசையைத் காணுது, கரையில் வைத்த தசையையும் இழந்து, ஏமாற்றம் அடைந்தது. --தேவார ஒளிநெறி அப்பர் தலைப்பு 176-5 பார்க்க. இது அன்றி, ஒருகரி ஆடுபோல வேடிம் பூண்டு ஆட்டு மங்தையிற் கேடு விளைத்தது; அதைக் கண்டவர்கள் கரியை ாையப் புடைகே அது இறந்த த-என்பதும் ஒரு கதுை. -