பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 தேவா ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) ... *> -> * - Г3. (14) மான் < * • ان l J. • H o 睡 1. மா, உழை, கருமான், கலை, புல்வாய், புள்ளிமான், மரை, மறி, மான்கன் று, மான் பிணை, மான்மறி-கூறப் பட்டுள. 2. மகளிர் கண்ணுக்கு மான் உவமை: 3. சிவபிரான் தனது இடது கையில் மானே (மான் கன்றை) ஏந்தியுள்ளார். கருமானின் (ஆண்மானின்) உரியையும் கொண்டுள்ளார். மான் தோலை உடுப்பர். 4. மான் கொம்பு கூறப்பட்டுளது. 5. பெண் மான்கள் கிலத்தைக் கிளைக்க மணி சிந்தும்; மான் வகைகள் மேய்ந்தபின் சுனேைேரப் பருகும்; மரத்தில் உராய்ந்து தினவைப் போக்கிக்கொள்ளும்; பொழிலில் துழைந்து மாமர நீழலில் துரங்கும் (பூரீசைலத்தில்). 6. வேட்டுவரின் வில் அம்புக்கு அஞ்சி மான்கள் போய் ஒளித்துக்கொள்ளும்; கள்ளியும் வற்றிப், புல்லும் தீந்துபோம் கானத்தைவிட்டுப் புள்ளிமான் இனம் எங்கே லும் போய் ஒளிக்கும் (புனவாயிலில்). (15) முயல் 'முயல் வலையில் யானே படும் என்பது ஒரு பழமொழி. (16) யானை - 1. அத்தி, ஆனை, கரி, கருமான், களிறு, குஞ்சரம், பகடு, பிடி, மா, வேழம் - என்னும் சொற்கள் யானையைக் குறிக்க உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. 2. கரியான, கொலைக்கை யானே, சிரமலி யானே, மத்த யானை, மதயானை, மால்யானை, வெள்ளே யானே; அழகானே, கான ஆனே, வெங்கண் ஆனே, வெஞ்சின ஆனை ; கம்பமரும் கரி, கும்பமா? கரி, கோலமார் கரி, செழுமால் கரி, வெம் மான மதகரி, ப்ோராரும் கரி, மதகரி, வெய்ய மாக்ரி, கம்பக் களிறு, கவுளக்களிறு, கோடுயர் வெங்களிறு, துளைக்கைக்