பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244. ஜீவராசிகள் 983 களிறு, மும்மதக் களிறு, மூfக்களிறு : கோளாளிய குஞ்சாம், பருத்தாள் வன்பகடு, கடமா, கைம்மா, மதமா, ம்ைம்மா, முளைக்கைப்பிடி, மதவேழம்-என யானே விளக்கப் பட்டுளது. 8. யானைகள் காடுகளிலும் மலைகளிலும் உலவும்: கூட்டமாய்க் கன்றுகளுடன் திரியும்; முழக்கம் செய்யும்; போர் செய்யும்; கோபம் கொள்ளும், கொல்லும், (மும்) மதம் பொழியும்; டொழிகின்ற மதநீரில் வண்டுகள்மொய்த்து ஆரவாரம் செய்யும். (இந்திரனுடைய யானே) நான்கு தந்தங்களை உடையது; திருமால் ஒர் ஆனையின் கொம்பைப் பறித்தார் : தவமுகிவர் வேள்வியில் எழுந்தயானையைச் சிவபிரான் பிளந்து உரித்துத் தோலைப் போர்வையாகக் கொண்டார்; தொண்டைமா னுடைய யானையை முல்லைக் கொடியிற் சிக்கவைத்து அவனுக்கு அருள்புரிந்தார் இறைவர் (வட கிருமுல் வாயிலில்) ; சுந்தரரைக் கயிலைக்கு அழைக்க வெள்ளை யானைய்ை அனுப்பினர் சிவனர்; முருகவேளுக்கு ஆனேயும் ஊர்தியாம். யானையின் தந்தம் (மருப்பு) வெண்ணிறத்தது. * , 'முயல் வலையில் யானை படும் என்பது ஒரு பழமொழி. 4. யானையும் பிடியும் - அவைகளின் செய்கை. - (i) ஆண் யானைகள் எல்லாம் பெண் யானைகளின் கூட்டத்திற் சேர்ந்து திரியும், அப்போது அவைகளுடன் போகமுடியாமல் தனது இடத்தே இருக்கவேண்டி வந்த ஒரு பெண் யானை செவி தாழ்த்தி வருந்தி கிற்கும்; அதன் துயரத்தைக் கண்ட வேடர்கள் இலைகொண்டு (கல்லே) கொன்னே தைத்து, அந்தத் தொன்னேயில் கேனைப் பிழிந்து அந்தப் பெண் யானைக்கு ஊட்டுவர் (நீசைலத்தில்). ' ' (ii) பூநீசைலத்தில் ஆண் யானைகளும் பெண் யானே வளும் தேன் உண்டு களித்துத் திரியும் , ' , (iii) மலையிடையே ஆளி (சிங்க, வகை) ஒர் ஆண் யாண்ய்ைக் கொல்லக், குறிவேடிச்சிகனின் கலைவாயிலில்