பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அது பந்தம் சுந்தரர் வரலாற்றுச் சம்பந்தமாய்ப் பிற கால்களி னின்று கிடைக்கும் சில முக்கிய குறிப்புக்கள்: ". . . . I' - (திருவிசைப்பா-திருவாலி யமுதனர் அருளியது) செடியுந் தவத்தோ ரடையாத் தில்லைச் சிற்றம் பல்க் தன்னுள் அடிக ளவரை யாரூர் நம்பி யவர்க ளிசைபாடக் கொடியும் விடையு முடைய கோலக் குழக னடுமே. - நெடிய சமனு மறைசாக் கியரு நிாம்பாப் பல்கோடிச் (ஆரூர்நம்பி இசைபாடப் பெருமான் ஆடினர் என்னும் அரிய விடயம் இப் பாடலால் தெரிகின்றது.) - - - - - II ஞான ஆரூாரைச் சோரை யல்லது நாமறியோம் மானவ ஆக்கை யொடும்புக் கவரை வளரொளிப்பூண் வானவ ராலு மருவற் கரிய வடகயிலைக் - கோனவன் கோயிற் பெருந்தவத் தோர்தங்கள் கூட்டக்கிலே. -கம்பியாண்டார் நம்பி-கிருத்தொண்டர் திருவந்தாதி. 86. சுவாமிகள் மாநுட ஆக்கையொடுங் கயிலை சென்றன ரென்பது இதலுைம், -- - - . . . ' களையா உடலோடு சோமான் ஆரூரன் விளையா மதமாரு வெள்ளதனை மேல்கொள்ள முளையா மதிகுடி மூவா யிரவ ரொடும் அளையா விளையாடும் அம்பலம்பின் டைரங்கே.”

  • 3.

என வரும் கிருவிசைப்பாவிலுைம் தெளிவுறப் பெற்ரும். III தேவாரத்திலும், கிருவந்தாதியிலும், பெரிய புராணத்திலும் 'சுந்தார்’ என்னும் பெயர் குறிக்கப்படவில்லை. ஆதலின், சுந்தார்,” 'சந்தரமூர்த்தி’ என்னுங் திருநாமங்கள் சவாமிகள் கயிலையிற் கொண்டிருந்த ஆலாலசுந்தரர்? என்னும் கிருப்புெயர்க் காரண. மாக வந்தன ப்ோலும். கயிலையிலிருந்தபோது இறைவினுக்குச் சுந்தார் செய்துவந்த் கிருத்தொண்டு கவரிவீசுதல் என்பது, I- * -