பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.நுபந்தம் 287 'அந்தகனை அயிற்குலத் கழுத்திக்தொண்டார் -- அருமறையைத் தேர்க்குதினையாக்கிக் கொண்டார் சுந்தரனைத் துணைக்கவரி வீசக் கொண்டார் சுடுகாடு நடமாடு மிடமாக் கொண்டார் மந்தாகற் பொருசிலையா வளைத்துக் கொண்டார் மாகாளன் வாசல்காப்பாகக் கொண்டார் தந்திரமங் கிாத்தாா யருளிக் கொண்டார் சமண் தீர்த்தென் தன்னையாட் கொண்டார் தாமே..? o H - - 軒 ■ H. # o H o எனவரும அபபா சுவாமிகள் திருப்பாடலால் தெரியக் கிடக் - - IV (1)

  • வேட்டுவ வேடமெடுத்து வழித்துணை மேவியிளங்

காட்டு முருங்கை யிலைகாய்நெய் பெய்து கறிசமைத்துப் பாட்டு முழக்குவன் ருெண்டருக் கன்னம் படைத்துநரை மாட்டுதிப் போன் துடி சைப்பதி யுங்கொங்கு மண்டலமே. - -கொங்கு மண்டல சதகம். -- - (2) . --

  • சொல்லருங் கிராத வேடத் துணைவியுங் தானுங் கொண்டு

மெல்லவே நடந்து வந்து மேதினி புகழ வன்று - ஒல்லுநர் தம்மை நோக்கி யுயங்குத லொழித் தி யென்று வல்லுரர் தன்னி னல்ல வழிதனைக் காட்டி யாங்கே.

  • கடிய தான முட் கான் முருங்கையி னெடிய காயட காதிய நெய் சுவைப் பொடி விசாய பொறித்த புளிக் கின முடிவி லாத முதிர்கறி பாக்ரோ.

-அடிசைப் புராணம், - (3) - * நெட்டிசையின் தமிழ்முனியூ சனையுகந்த துடிசையில்வாழ் நிமலற் போற்றி அட்டில்வினைப் புன முருங்கை யடகவில் லமுது விருங் தளிக்க வுண்டார். -அவிநாசிப் புராணம். " இது ಫ಼ வேட்டுவர் உருக்கொடு ஆரூாருக்கு முன் தோன்றி வழிகாட்டித் துடியலூர்க்குள் புகுந்த சரித்திர்த்தைக் குறிக்கின்றது. செங்கண் வேடன யென்னெடும் வந்து மருவி