பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) 45. ఇ&ు r HIH கல்வி-கலையும் சிவனும் (48) - s கலய கல்லூர் என்னும் கலத்தில் நல்ல கலைபயின்ற ஆங்கணர்கள்-கற்பாரும் கேட்பாருமாய் எங்கும் கிறைந் கிருந்தனர். 2. இறைவன் பல்கலைக்கும் பொருளானவர்; கற்ற கல்வியிலும் இனியவர்; கலை மலிந்த தமிழ்ப் புலவர்கள்தமிழ் கற்ருேர்-இவர்தம் இடர்களே இறைவர் தீர்ப்பர். 3. கண்ணப்பர் ஒரு கலைமலிந்த சிறப்புவாய்ந்த நம்பி’-என்பர் சுந்தார், (ஏனெனில் அவர் தமது சித்தத்தைச் சிவன்பாலே வைத்தவர்.) 4. மார்க்கண்டேயர் கிரம்பு பல்கலைப் பொருளாற் சிவனது கழலை வழிபட்டார், போற்றினர். 5. கலைகள் ஒன்றும் கற்றிலேன், ஞானமும் கொண்டி லேன் நான் என்கிருர் சுந்தார். 6. காமம், குரோதம், லோபம், மதம் இவைகளைப் பற்றிக் கலை நூல்கள் கூறுகின்றன. 46. காமதேனு: 149) சூரியன் உதிக்குமுன்பு எழுந்து தன் முலைக் கலசங் களின் பால் சொரிந்து சிவபிராற்கு அபிஷேகம் செய்து காமதேனு பூசித்தது. 47. காமன் (50) (சிவபிரான்-அட்டவீரச் செயல் : காமனை எரித்தது. என்னும் தலைப்பு 58 (2)ம் பார்க்க.) s - ។ காமன் ன்ே அழகில்ை மாதர்களை வசீகரிக்கும் தன்மையுன். அழகுள்ளவர்களைக் காமனுக்கு சிகர் என்ப்ர்.