பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. காலன்................ . யம தண்டனை • 29. 48. காலமும்-ஊழிக் காலமும் சிவனும் (51) அங்கி, சந்தி; இன்று-நாளை-நெருகல், சிறு காலை; காலை, உச்சிப்போது, மாலை; பகல், கங்குல்; நண்பகல், புலரி, நாழிகை, மாத்திரை, கார்(காலம்), ஊழி, ஆகிய காலப் பகுதிகள் கூறப்பட்டுள. புது சிவபெருமான் நாளை, இன்று, நேற்று என கிற்கின் ருர் , பகலும் கங்குலுமாய் விளங்குகின்ருர் ; காலமும் ஊழிக் காலமும் அவரே காலனுடைய காலத்தையும் (ஆயுளையும்) அஅத்தவர் அவர். 49. காலன் (யமன்) காலது தர், யம தண்டனை (52 (தலைப்பு 58(8)-ம் பார்க்க) 1. குறிக்கும்பெயர்கள்: காலன், கூற்றம், தருமன், நமன்-எமன், என்னும் பெயர்கள் ஆளப்பட்டுள கால துரதர்-நமன் தமர், தருமன் தமர் எனக் குறிப்பிட்டுளர். (2) காலன் படை கண்டம், வலயம், வேல். (3) காலன் வர்ணனை காலன் கடுமையும் கொடுமையும் உடையவன் ; மிடுக் கும், வலிமையும் கொண்டவன், இடி போன்றவன்; கையில் தண்டம், வேல், வலயம் (வட்டமான பாசக் கயிறு) பூண்டவன்; உயிர் உண்பவன்; உயிரின் முடிவுநாளைக் குறி வைத்துத் தாதர்களை அனுப்புபவன் ; கருமர்ை (யம தர்ம ராஜர்) கீருகிறத்தவர். (4) காலன், காலதுாதர் செயல் கால துரகர்கள் வாழ்க்கையின் நாள்முடிவில் குறி. வைத்து வருவர் ; அப்போது புலன்கள். கதீங்கும், நெஞ்கம் குழையும்; தூதர்கள் வருத்தும்போது மயங்கி அயர்வோம்; பாசக்கயிறேந்திக் கூற்றம் மேலே வர அவனது குரலைக் ாது