பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59. .சிவபிரான் அணிவண், சூடுவன (62) 1. சிவபிரான் அணிந்துள்ளன: கொண்டுள்ளன (62) ஆாம், எலும்பு, நீறு, பாம்பு, பூதிப்பை, மலர்வகை, முண்டம் (கபாலம்), வெண்டலை. o இவற்றுள், (1) அவர் அணியும் திருநீறு சுடலைப்பொடி வன்பதும், அ.அது பால் வெண்ணிறு என்பதும், தேவி யும் காமுமாக நீற்றை அணிவர் என்பதும், திருேேற அவருக்குச் சாந்தம் என்பதும், மெய் முழுதும் நீறு பூசுவர் அவர் என்பதும்; (2) அவர் அணியும் பாம்பு விலையில்லாத அணிகலம்’ என்பதும், அவர்க்கு ஆரம் பாம்பு என்பதும், அவர் அணியும் கச்சும் பாம்பே என்பதும் விளக்கப்பட்டுள. அவர் பாம்பைத் தமது கரத்திலும், கழுத்திலும், சிரத்தி லும், கோளிலும் அணிந்துள்ளார் என்பதும், அவர் கழுத் திலும் தோளிலும் கட்டி உள்ள பாம்பு மூக்கப் பாம்பு' பொறிகொள் பாம்பு’ என்பதும் குறிப்பிடப்பட்டுள. (மூக்கம் - சீற்றம். பொறி - வரி, புள்ளி.) மேலும், அவருடைய கையிலும் சிரத்திலும் உள்ள பாம்பும், கச்சாக அமைந்துள்ள பாம்பும் பொறி கொண்டன என்பதும், இவையன்றி, ஆயிரம் படம் கொண்டதும், பெரிய படப் புள்ளிகளை உடையதும், பசிய கண்ணையும், அகன்ற வாயையும், நெருப்பையும் விஷத்தையும் உமிழும் பற்களை உடையதுமான பாம்பையும் அவர் அணிந்துள்ளார் என்பதும் தெரிகின்றன. تي" பிரான் அணிந்துள்ள மலர் வகையில், ஆத்தி, எருக்கு, கரந்தை, கூவிளம், கொன்றை, மத்தம், வன்னி கூறப் பட்டுள. அவர் அணியும் வெண்டல-நரி உலவும் சுடலை வெண்டலை. іі 2. சிவபிரான் அரையில் அணிவன [68] (1) அக்கு - ன் அம்பு. t (2) கீளு ம்-கோவணமும் கோவணத்தின்மேல் அரவும்.