பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59. சிவபிரான் அணிவன, குடுவன 43. 9. சிவபிரான் சிரசிற் (சட்ையிற்) குடுவன (70). இ. கங்கை, கொக்கிறகு, தலைமாலை, திங்கள், பாம்பு, மலர் வகை, மேகம், இவை தம்முள் :—. (1) கங்கை ஆயிர முகத்தது ; பிரானுடைய சடைமீது விளங்கு வது, நறுமணத்தது, பிரான் கங்கையாளைத் தாரமாகக் கொண்டுள்ளார். (2) தலைமாலை சிரிதலைமாலை-என விளக்கப்பட்டுளது. (3) திங்கள் இந்து, பிறை, மதி, சிலா, திங்கள் - என்னும் பெயர் களாற் குறிக்கப்பட்டுளது. பெருமான் குடியுள்ள திங்களானது இளந்திங்கள், குளிர்தரு திங்கள், வெண் திங்கள், ஏடுவான் இளந்திங்கள் எனப்பட்டுளது. கங்கா நதியில் மலர்ன்ெற மலர் நிலவு என்றும், வெண்ணிலா, அந்தி வெண்பிறை என்றும், இளவெண்பிறை என்றும், குருமாப்பிறை, சோதி இளம்பிறை, நல்ல துண்டப் பிறை, பிள்ளை வெண்பிறை, பிறைக்கண்ணி, பைகல் வெண் பிறை (பைதல் - இளமை கொண்டது), முளைப்பிறை, வளராத பிறை, வான் இளம்பிறை, குறையாமதி, கோணல் மாமதி, தண்ணுர்மதி, தவழும்மதி, கழல்மதி, தூமதி, நிலவெண்மதி, பாகமாமதி, பிள்ளைமாமதி, போழு மதியம், மஞ்சுண்ட மாலைமதி, மதிப்பிதிர்க் கண்ணி, முளைவளர்மதி, முற்ருமதி, வள்வாயமதி, வெண்மதியக் கண்ணி என்றும்திங்கள் விவரிக்கப்பட்டுளது. (4) பாம்பு I . " o £f. இது ஆடாவம், இளநாகம், ஊரும் அரவம், கோல அரவு, கோளரவு, தீவாய் அர்வு, படங்கொள் நாகம், பொறிக்