பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71. சிவபிரான் தன்மை முதலிய ใ55 றறிவார்; துன்புறும்போது அருள்பாலிப்பர்; ஆபத்து வேளை " யில் உதவுவார்; பச்சிலை"கொண்டு அன்புடன் ஏத்துபவர் தம் பிறவியை ஒழிப்பார்; அன்பு இல்லாவிட்டாலும் எம் பெருமான்' என்று எப்போதும் அழைப்போர்க்கு அருள் புரிவார்; அன்புகொண்டவர்கள் யாராயிருந்தாலும் அவர்க்கு அருள்புரிவார். இல்லை என்னது யாவருக்கும் அருள் புரிவர்; தேவர்கள், இருடிகள், மன்னர்-என்னக் கணக்கி லாதவர்க்கு அவரவர் தம் விருப்பப்படியே அருள்தரும் புகலிடமாக விளங்குவார்; தம்மாட்டு நெஞ்சம் கலந்தவர்க்கு ಶ್ಗ கற்பக விருகம் அவர். கள்ள மொழிகளைப் பேசிக் குற்றங்களே செய்தாலும், அந்தக் குறைகளைக் குணமாகக் கொள்வார் அவர். காலையில் எழுந்து தம்மைத் கொழுபவர்களின் கவலைகளைக் களைவார் ; கருமாாஜாவின் தமர்கள் (ஆள்கள்) நம்மைச் செக்கில் இடும்போது அவர் களைத் தடுத்து நம்மை ஆட்கொள்வார் ; கம்மை கினைக்கும் படியான கினைப்பை உதவுவார்; கம்மைத் தொழுபவர்களின் துயரைத் தீர்ப்பார் ; நம்பினர்க்கு அருள்பாலிப்பார் ; பழிக்கு ஆளாம்படி வந்த வார்த்தைகள், வரப்போகின்ற வார்த்தைகள் இவை வாாாமே தவிர்த்து உதவிபுரிவார் ; பக்தர்களுக்கு அருள்புரியும் பண்பினர் அவர்; அன்புடன் பலரை ஆட்கொள்பவர் ; பிழையிற் படாவண்ணம் அருள் புரிபவர்; பிழைகளைப் பொறுப்பவர்; அடியார்தம் பீடை தீர உதவும் போருளாளர்; பொய்ம்மை மனத்துடன் தம்மைப் புகழ்ந்தாலும் அதையும் பொருளாக ஏற்றுக் கொள்பவர் ; பொன்னேயும் மெய்ப்பொருளையும் வழங்கு பவர்; போகத்தையும் கிருவையும் (முத்திச் செல்வத்தையும்) கூட்டி வைப்பவர் ; மாளா நாள் அளிப்பவர் ; நரகத்தில் அழுந்தவிடாதவர் ; மெய்ந்நெறியைக் காட்டுபவர்; தாமே வந்து நம்மொடு குலாவி வானுக்கு வழிகாட்டுபவர்; உயர் நெறியைக் காட்டுபவர் ; கினைத்த வாங்களேத் தருபவர் ; அவர் திருவடிகளை விரும்பி நினைக்க, வினைகளைச் சிதற வைப்பவர் ; வினைக்கடலில் தத்தளிக்கும் ' உயிர்கள்மீது. மிக இாங்கி, வீடுபேற்றின்பத்தைப் பாலிப்புவர் ; மழை யில்லை, பெருமானே! உனக்கு"கிலம் தருவோம்; சங்களைக்