பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71. சிவபிரான் தன்மை முதலிய 59. 40. டிாவகாசர் [82(148)] பாவங்கள் நாசமதாக வேண்டி கினைத்துத் தொழப் படும் ஒண்சுடர் ; பத்தராய்ப் பாவிப்பவர் தம் பாவமும் வினையும் போக விடுபவர். 41. 55i, Guuf [82(149) ஆயன சொல்லிப் போற்றுபவருடைய துன்பங்களை அ.அப்பரேனும், எம்பெருமானைப் பித்தன், பேயன் என்பர்; பிக்கரைப் போன்ற பெற்றியர் ; விஷத்தை உண்டு கண்டத்தே வைத்த பித்தர் அவர். 42. பிறப்பு அறுப்பர் (82(150) - பந்தித்த வல்வினையின் பற்று அறும்படி பிறவிக் கடற் பரப்பைத் தவிர்ப்பவர். 48. பிறப்பு, இறப்பு, மூப்பு இலாதவர் (82(151) பெருமான் பிறப்பு, இறப்பு, மூப்பு இலாதவர். 44. புகழ்-பேர் (82(152) பெருமான் எல்லையிலாப் புகழ் வாய்ந்தவர் ; பழி சேர்தல் இலாத புகழார் ; மதகரியை உரித்த பேர்(புகழ்). கொண்டவர்; அழிதல் இலாத புகழ் வாய்ந்தவர். 45. பொருள் (82(160) உள்ளத்தின் உள்ளே கின்ற ஒண்பொருள் பெருமான்; ஞானப்பொருள் அவர் ; உலகங்களுக் கெல்லாம் ஒப்பற்ற ஊராய்த் திகழும் திருவாரூரில் வாழும் ஒண்பொருள் அவர்; கலைக்கெலாம் பொருள்; ஞானசம்பந்தப் பெருமானுக்கு மெய்ப்பொருளாகத் திகழ்ந்து திருவிழிமிழலையில் வீற்றிருப் பவர் ; பொய்யாம் சமணர்க்குப் (பொய்ப்) பொருளாகக் திகழ்பவர்; மெய்யர்க்கு மெய்ப்பொருள் அவர்; அடியார்க்குப் பொன்னும் மெய்ப்பொருளும் தருபவர். I