பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) செய்தும், தமது விருப்பப்படியே திரிவார் ; இங்கனம் பல f ஊர்களில் கிரிகலால் அவருட்ைய மலரன்ன சேவடி நோவுமே (என அஞ்சுகின்ருர் சுந்தார்). 85. தொழில் (82(117) கொழுபவர்தம் துயர்களைத் தீர்த்தல் பெருமானுடைய தொழில். I 86. நெறி (82(129) (தலைப்பு 185-ம் பார்க்க) அடியார்கள் பற்றும் செந்நெறி அவர் ; தோடு காதில் அணிந்துள்ள தாநெறி உடையார் அவர் ; கல்ல நெறியைக் காட்டுவிப்பவர் ; நினைப்பவர் கம் தியான நெறிப்பொருள் அவர் ; வானேர் அறியாத நெறியினர் ; வானேர் அறியாத பலபல நெறிகளை முறை முறையே சுங்கரருக்குக் காட்டினவர். 87. நோய், பிணி களைவார் (82(180) அங்கத்து உறுநோய் அடியார்களைப் பீடியாவண்ணம் காப்பவர் ; உற்ற நோயை இம்மையிலேயே ஒழிப்பவர் ; கஷ்டங்களைக் களைபவர் ; நம் பிணிகளைக் களையும் அரு மருந்து அவர் ; ஏழ்பிறப்புக்கும் அருமருந்து அவர் ; தோன்ருத் துணைவராய் கின்று நம் பிணிகளைக் களைபவர் ; ஆசைகொண்டதால் வரும் கொடிய நோயைக் களைபவர். 38. நோய் தருவார் (82(181)) உருவம் ஒய்ந்துபோம்படி நோயைத் தருபவரும் அவரே. 89. பரிசு (82(141) ஏறுகந்தேறும் பரிசினர் ; பூகங்கள் சூழவரும் பரிசினர்; பாடி ஆடும் பரிசினர்; இளைத்த வெண்பிறை யோடு இவர் பாம்பை உடன்வைப்பது நன்ருே !