பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71. சிவபிரான் தன்மை முதலிய 57 雪 81. செல்வம் (82(94) - பெருமான் நிறை சேல்வர்; வறுமை அறியாதவர்; இறங் கோாது வெண்டலையிற் பலிகொள்வதுதான் அவருடைய செல்வம், அவரே நமது செல்வம். 82. சொல், பொருள், எழுத்து ஆவர் (82(98) * எழுத்து, சொல், பொருள் எல்லாவற்றையும் முன், கண்டவர் பெருமான் ; சொல்லுவார் சொல்லின் பொருள் அவர் ; சொல்லும் பொருளுமாய் நிற்கும் நம்பி அவர் ; சொற்பொருளை விளக்கும் சோதி அவர் ; சொற்பொருள் அமைய நான்மறையை ஒகினவர் ; திருவருளே உணர்ந்தவர் கம் சொற்பதங்களில் அமைந்தவர். * = 88. தன்மை (82(104) அடியார்களின் குடும்பச் செல்வர் அவர், ஒப்பிலி, எழுத்துக்கு உயிர்போல்வார், பயிர்க்குப் புயல் (மேகம்) போல்வார்; இன்ன தன்மையன் என்று அறியக்கூடாதவர்; மகிழ்வார், கோபிப்பார், அடக்குவார், அடிப்பார், சமணர் பால் வசவுனும் தன்மையர் ; கிருமாலாலும், பிரமலுைம், தமது தன்மை அறியப்படாதவர் ; நல்ல மலர்களில் நன்கு பரிமளிப்பவர் ; நம்மிற் கலந்து நம்மை ஆளும் தன்மையர் ; வஞ்சகர்க்கு வஞ்சகர் ; முத்தின் தன்மை வாய்ந்தவர் ; அதாவது விடுதலை (முத்தி) கருபவர்; நாகம் -நாண், மலை - வில், தீயும் கிருமாலும்-அம்பு எனக்கொண்டு கிரிபுரத்தை எரித்த தன்மையர் ; சூரியதிை பெரிய தேவர்களிடத்தும், கணங்களிடத்தும், செவ்விய மலர்களிடத்தும் செம்மையாய் கின்று விளங்குபவர். - & =. 84. திரிதல் (82(108) தொண்டர்கள் பாட, விண்ணுேர்கள் ஏத்தப்,பெருமான் திரிவர் ; கோல் உடுத்துக் கிரிவர் ; செத்தார் கம் எலும் பணிந்து எருதேறி மூவுலகும் கிரிவர்; மேக வாகனராய்த் திரிவர்; கிரிந்து மாகர்களிடையே பொய் வஞ்சகப் பேச்சுக் கள் பேசியும், இடக்கர்ப் பேச்சீப் பேசியும், வெறும்பனவே